JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கதைகளைப் புத்தகமாக வெளியிட விரும்பும் எழுத்தாளர்களுக்கு மட்டும்..

JLine

Moderator
Staff member
Friends,

This forum/blog is a platform for any one who likes to be established as a writer in this writing world. I always welcome everyone who wishes to share their amazing talents to public, as long as it is ethical and an acceptable talent. This goes to publishing as well. But the writers should follow the below rules if they wish to publish their books through Jline Publications.

  • Very strictly, Jline Publications will publish the books of the writers who post their stories solely in our forum. Writers who DO NOT want to publish their books via us, can post anywhere. Even in Mars ;-)
  • Writers who are posting stories continuously on our forum will be given the priority to publish their books.
  • For new writers or writers who have never posted a story online - Publishing book is not only a huge investment, it involves marketing as well. Hence we cannot publish your book if the writing world do not know your existence as a writer. :)
  • Every hard work must be paid. I understand. But we cannot calculate in the monetary wise, EVEN BEFORE WE BEGIN OUR WORK. Which means, first write and create a wave in the writing world. And then think about how much MONEY you get from your writing. Obviously hard work brings yield.
  • Publishers should like your story.
  • Publisher has the right of final approval of Author's manuscript.
  • If the Publisher considers it necessary and in the best interests of the Work, the Author must agree to revise the Work on request of the Publisher.
  • Do no post/upload your works/novels in Amazon Kindle before even the book is published. If we come to know that the book is available in the kindle, we will immediately stop publishing your book.
  • New writers’ story must be within 20 chapters.

*********************************************************************************************************

இந்த மன்றம் / வலைப்பதிவு எழுத்தாளர்களின் உலகில் தங்களையும் ஒரு எழுத்தாளராக நிலைநிறுத்த விரும்புபவர்களுக்கான ஒரு தளமாகும். தங்களது அற்புதமான திறமைகளைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் அனைவரையும் நான் எப்போதும் வரவேற்கிறேன், அது நெறிமுறைக்கு உட்பட்டதாகவும் மற்றும் ஜெலைன் குழுக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய திறமையாகவும் இருந்தால் மட்டுமே. இதுவே புத்தகங்களைப் பதிவிட விரும்புகிறவர்களுக்கும்.. ஆகையால் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை ஜெலைன் பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளியிட விரும்பினால் பின்வரும் விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

1.மிகவும் கண்டிப்பாகக் கதைகளை எங்கள் தளத்தில் மட்டுமே வெளியிடும் எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமே ஜெலைன் பப்ளிகேஷன்ஸ் வெளியிடும். எங்களது பதிப்பகத்தின் வழியாகப் புத்தகங்களை வெளியிட விரும்பாத எழுத்தாளர்கள் எங்கு வேண்டுமென்றாலும் அவர்களின் கதைகளைப் பதிவு செய்யலாம்.. செவ்வாய் கிரகத்தில் கூட ;-)
2. எங்கள் தளத்தில் தொடர்ச்சியாகக் கதைகளைப் பதிவிடும் எழுத்தாளர்களுக்கு அவர்களின் புத்தகங்களை வெளியிட முன்னுரிமை வழங்கப்படும்.
3.ஆன்லைனில் ஒரு கதையேனும் ஒருபோதும் வெளியிடாத புதிய எழுத்தாளர்கள் அல்லது எழுத்தாளர்களுக்கு - புத்தகத்தை வெளியிடுவது ஒரு பெரிய முதலீடு மட்டுமல்ல, இது சந்தைப்படுத்துதலையும் உள்ளடக்கியது. ஆகையால் எழுத்துலகில் அறிமுகம் இல்லாத அல்லது எழுத்துலகம் ஒரு எழுத்தாளராக உங்கள் இருப்பை அறிந்திராவிட்டால் உங்கள் புத்தகத்தை எங்களால் வெளியிட முடியாது.
4.ஒவ்வொரு கடின உழைப்பிற்கும் கண்டிப்பாகப் பயன் இருக்க வேண்டும். இதனை நான் மறுக்கவில்லை.. ஆனால் வேலையைத் தொடங்குவதற்கு முன்பே நமது வேலையை நாணய அடிப்படையில் கணக்கிடக் கூடாது. அதாவது, முதலில் எழுத்துலகில் ஒரு அலையை உருவாக்கவும், அதாவது உங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்குங்கள். பிறகு உங்கள் எழுத்திலிருந்து நீங்கள் எவ்வளவு பெறுகிறீர்கள் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். கடின உழைப்பு உறுதியாக விளைச்சலைக் கொண்டு வரும்.
5. உங்களது கதைகள் பப்ளிகேஷன்ஸ் பொறுப்பாளர்களுக்குப் பிடிக்க வேண்டும்.
6. புத்தகத்தை வெளியிடுபவர்களுக்கே எழுத்தாளர்களின் படைப்புகளை அங்கீகரிக்க உரிமை உண்டு..
7. புத்தகத்தை வெளியிடுபவர்களுக்குத் தேவைப்பட்டால் படைப்புகளை முழுவதுமாகச் சரிப்பார்க்க பப்ளிக்கேஷன் நிறுவனத்திற்கு முழு உரிமையை எழுத்தாளர்கள் கொடுக்க வேண்டும்..
8. புத்தகம் வெளிவருவதற்கு முன் அமேசான் கிண்டலில் போடக்கூடாது, போட்டால் உங்களது புத்தகம் வெளியிடப்படுவது நிறுத்தப்படும்..

9. புதிய எழுத்தாளர்கள் எழுதும் கதைகள் இருபது அத்தியாயங்களுக்குள் இருக்க வேண்டும்..
 
Last edited:

Rudhivenkat

Well-known member

Crystal clear😍😍👌👌👌 superb jbsis👏👏👏
 
உமாமகேஸ்வரி

Guest
முதல் வணக்கம் 🙏 எனக்கு முகநூல் பக்கம் இல்லை. ஆங்கில அறிவு மிக குறைவு. ஆனால், நாவல் படிப்பதில் பைத்தியம் நான். நாவல் எழுத பேராசை கொண்டுள்ளேன். எனக்கு வழிகாட்டுவீர்களா சகோ 🤔
 
JLine

Moderator
Staff member
முதல் வணக்கம் 🙏 எனக்கு முகநூல் பக்கம் இல்லை. ஆங்கில அறிவு மிக குறைவு. ஆனால், நாவல் படிப்பதில் பைத்தியம் நான். நாவல் எழுத பேராசை கொண்டுள்ளேன். எனக்கு வழிகாட்டுவீர்களா சகோ 🤔
என்னுடைய ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்க.. jbtamil18@gmail.com :) - JB
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top