JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-10

Suhana

Well-known member

அத்தியாயம் 10:

கணேஷ் கண்களை திறக்கமாலே "எலி குட்டி கிட்ட வா டா ப்ச் மாமேன் சொன்னா கேக்கணும் டி "என கையை துலவிய படி தேட,

விடியும் வரையிலும் தூங்காமல் இருந்தவன் பின் தூங்க முயன்றும் தோற்று தான் போனான். பின் விடியலிலே எழுந்து கிளம்பி கொண்டிருக்க கணேஷின் சத்தத்தில் திரும்பி பார்த்தான் வெற்றி .

அவன் எதையோ தேட' என்னத்தை இப்படி தேடுதான்' என அவன் அருகில் செல்ல,கணேஷ் வெற்றியின் கைகளை பிடித்து" பார்த்தியா மாமேன் பிடிச்சிட்டேன்,இப்போ நீ என்ன பிடிக்கணும் சரியா எலிக்குட்டி" என பிடித்த கையை இழுக்க,

"செருப்பு பிஞ்சிடும்"என அவனை இழுத்து கீழே தள்ளினான் வெற்றி.

கீழே விழுந்த அதிர்வில் பேந்த பேந்த முழித்து வேஷ்டியும் சட்டையுமாய் கிளம்பி நின்ற வெற்றியை பார்த்து "என்ன மச்சான் இப்படி ஃபுல் கெட் அப்ல நிக்கற" என தலையில் கை வைத்தவன்" ஷ் ஷ் என்ன சரக்கு டா இது இன்னும் இறங்க மாட்டேங்குது கிரகம் நம்ம ஊரே பரவாயில்லை போல" என ஏழ முடியாமல் தடுமாற,

"உக்காந்து தொலை கெரகமே உன்னை கூட்டியந்தேன் பாரு என்னை சொல்லனும் இந்தா இந்த ஜுஸை குடி"என வெற்றி அவன் கையில் திணித்தான்.

"நண்பேன்டா" என வாங்கி அருந்தியவன் "ப்பா இப்போ கொஞ்சம் பரவாயில்லை மச்சான்" என கூறி "டேய் என்னை தனியா விட்டுட்டு போய்டாத டா நானும் வாரேன்" என வேகமாய் கிளம்பி வெளியில் வர வெற்றி டாக்ஸியோடு நிக்க அதில் ஏறி அமர்ந்தவன்,"என்னதேய்ன் சொல்லு மச்சான் இங்குன இருக்குற சுத்தம் நம்ம ஊர்ல வராது டா" என கூறி, "இன்னும் ஒரு நாலு நாளு இங்குனயிருந்து சுத்தி பார்த்துட்டு போவோம்"என கூற,

'நீ சொன்னாலும் என் ஜில்லை தேடாம வர மாட்டேன்டி மாப்பிள'என நினைத்தவன், "யேன் வக்கீல் சாருக்கு நேத்து அடிச்சே போதை இறங்கலையோ!" என்றான் வெற்றி.

"டேய் பங்கு சொல்லு நேத்து நீ அடிகலை தானே" என கணேஷ் கேட்க,

வெற்றிக்கு மீண்டும் நேற்றைய இரவின் தாக்கம் வர, 'நான் ஏண்டா அடிக்கனும் அடிகாமலே என்னை சுத்த வச்சிட்டு போயிட்டா ஒருத்தி'என நினைத்தவன்,

ஃப்புல் அடிச்சும் போதை இல்லை,
புல்லட் பீர் அடிச்சும் போதை இல்லை,
கள் குடிச்சும் தூக்கம் இல்லை,
கண்ணை மூடினால் கனவுல அவதானே,
வேற யாரு! என்றான் வெற்றி சிரித்த கொண்டே,

"டேய் பங்கு என்னவே சொல்லுதே நெசமாவா யாரு டா அது?"ஆரவமாய் கேட்க,

"தெரிஞ்சா சொல்ல மாட்டோமா முதல்லா என் மாமனை பார்ப்போம் பின்ன அவளை தேடுவோம்" எனும் போதே டாக்ஸி டிரைவர் அவன் தேடி வந்த இடம் வந்ததை கூற இருவரும் இறங்கி கொண்டனர்.

வெற்றி நிமிர்ந்து பார்த்தான் ஜே. பி கன்ஸ்டராக்ஷன் பலகை அவனை வரவேற்றது.உள்ளே வந்தவன் அங்கிருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நிழல் படம் இருப்பதை பார்த்து 'பரவாயில்லை கொஞ்சம் நஞ்சம் ஊர் பாசம் இருக்குதுதேய்ன் போல' என எண்ணி கொண்டே உள்ளே வந்தவன் ரிசப்ஷன் சென்று" நான் உங்க எம். டி யை பார்க்கனும்" என்றான்.

நிமிர்ந்து பார்த்த பெண் வெற்றியின் முகத்தில் ஜெய்யின் சாயல் இருப்பதால் தடுமாறி முழிக்க,

"ஏன் மச்சான் அந்த புள்ளை கிட்ட போய் தமிழ்ல கேக்குற, இப்போ பாரு மேடம்" என கணேஷ் ஆங்கிலத்தில் கேட்க,

எதிரில் நின்றவள் அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்து, "எனக்கு தமிழ் நல்லாவே தெரியும்"என்றாள்.
வெற்றியிடம் "சார் வெய்ட் பண்ணுங்க இப்போ தான் வந்தாங்க நான் கேக்குறேன்"என்றவள் அவள் பி. ஏ க்கு கால் செய்து தகவல் சொல்ல,

"இல்லை மேம் கொஞ்சம் பிஸி" என சொல்ல,

ரிசப்ஷன் இருந்தவள் வெற்றியை பார்த்து கொண்டே" தமிழ்நாட்ல இருந்து வந்திருக்கிறாம்" என கூற,

"இல்லை" என அவள் பேசிக்கொண்டே போக,

பொறுமை இழந்த சாரு "நான்சி,வாட் கோயிங் ஆன் தேர்?"என்றாள்.

அவள் வெற்றிவேல் வந்திருக்கும் தகவலை சொல்ல, அவன் வருகையை மறந்திருந்தவள் "ஓ.. "என சிசி டிவி வழியாக அவனை பார்த்தாள், முகம் தெளிவில்லாமல் இருக்க இந்த ரெண்டு பேருல வெற்றிவேல் யாரு என எண்ணியவள் "வர சொல்லு" என்றாள்.

வெற்றியை உள்ளே வர சொன்னதும்,

கணேஷ் உடனே " மச்சான் இப்போவே சொல்லிட்டேன் குடும்ப பாட்டு அப்படி இப்படின்னு ரெண்டு பேரும் பாடி இதுக தொலைஞ்சுறாத ஆமா"என அவளை காண வர, அவள் பி. ஏ இருவரையும் நிற்க சொன்னாள்.

"இன்னும் எத்தனை தடவை"என்றான் கணேஷ்.

"இருங்க மேடம் கிட்ட கேட்டுட்டு வாரேன்" என கூற,

"என்ன மேடம் மா, நம்ம எந்த மேடத்தை பார்க்க வாந்தோம்" என்றவன் "மா நாங்க ஜெயவேல் பாண்டியனை பார்க்க வந்தோம்"என்றான்.

"சார் இஸ் ஆன் லீவ் "என கூறினாள்.

"அப்போ உள்ள இருக்கறது யாரு?" என்றான் வெற்றி.

"ஹிஸ் டாட்டர்" என்றவள் உள்ளே செல்ல,

"என்ன மச்சான் உள்ள இருக்கறது உன் மொற பொண்னாம்...சரித்தேய்ன் இன்னக்கு இங்க ஒரு சீன்னு இருக்கு"என கூற,

"என்ன" என்றான் கைகளை மடக்கி,

அதற்குள் நான்சி வெளியில் வந்து" உள்ள போங்க சார்" என்றாள் வெற்றியை பார்த்து,

வெற்றி கழட்டி வைத்த கூலர்ஸை எடுத்து மாட்டி தன் தலை கோத, நான்சி அவனை "ஆ" வென பார்த்தாள்.

கணேஷ் "எதுக்கு இந்த சீன்னு" என்றவன் திரும்பி பார்க்க, நான்சியை பார்த்தும் "டேய் இது தான் அந்த ஜிகர்தண்டா வா,இருந்தாலும் பங்கு இது நேபாளி நிக்கி மாதிரியே இருக்கு பரவாயில்லை யா!" என்றான்.

வெற்றி முறைத்து கொண்டே" டேய் என் ஜில்லுக்கு முன்னாடி இவ எல்லாம்" தன் தோளை தட்டி விட்டு முன்னால் சென்று கதவை திறக்க,

அவன் கதவு திறந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் விழிகள் வியப்பில் விரிந்தது தன் தந்தையின் சாயலை அப்பட்டமாய் காட்ட, அவன் வேஷ்டி இறுக்கி பிடித்திருந்த சட்டை அவன் நின்றிருந்த தோற்றம் என அவனை இன்னும் கம்பீரமாய் காட்டியது.

அவள் கண்கள் வியப்பில் விரிந்த அதே நேரம் வெற்றி கண்களும் அவளை தான் அளவெடுத்தது அவன் மனது உள்ளேயே விசில் அடித்து ஒரு குத்தாட்டம் போட,'ஜில்லு நீ என் மாமன் மகளா!'என்றவன் அவளை பார்க்க நேற்று இருந்த தோற்றத்தில் இருந்து முற்றும் மாறுபட்ட தோற்றம், கோட் போன்ற ஒரு ஆடை அவள் கார் கூந்தலை ஒரு கிளிப்பில் அடங்கி இருந்தாள்,அவன் கண்கள், அவள் காதோரம் மச்சத்தை ஆராய அதனை கண்டவன்" ஷப்பா அவதேய்ன் அவளேதேய்ன்" என அவளை பார்த்த படி நின்றான்.

"டேய் பங்கு இப்படி திருமலை நாயக்கர் தூணாட்டம் நின்னா! நான் எப்படி உள்ளே வாரதுவே தள்ளி நில்லு" என உள்ளே வந்தவன் சாருவை பார்த்ததும் "யேய் மாப்பிள இது உன் மாமேன் மக இல்லை டா" என கூற,

அதுவரை இறக்கை இல்லாமல் பறந்தவன் கணேஷின் வார்த்தையில்" ஏண்டா இப்படி சொல்லுறவே?"என்றான்.

"பின்ன அந்த புள்ள நிறத்தை பாருவே உன் குடும்பத்ததோட ஏங்குனாச்சும் ஒத்து போகுதா வா போய்கிடுவோம் மாத்தி வந்துட்டோம் போலவே"என்றான்.

வெற்றி நிமிர்ந்து அவள் முகத்தை ஆராய்ந்தான் அப்படி இருக்குமோ என மாமனின் ஜாடையை தேட இல்லை என்பதை உணர்ந்து "ப்ச்" என்றான் தன்னை மறந்து,

வந்ததிலிருந்து இருவரும் தனக்குள்ளயே பேச, பொறுமை இழந்தவள் "வில் யூ கம் இன் ஆர் நாட்,ஐ ஹாவ் அ வோர்க் டு டூ" என்றாள் சற்று ஆளுமையான குரலில்,

வெற்றி கருத்தில் எதுவும் பதியமால் இருக்க, அவள் பார்வையும் வெற்றியின் மீதிருந்தது.
'இவனுக்கு என்னாச்சு இப்படி பாக்குதேன் அந்த புள்ள வேற முறைக்குது' என்றவன்" டேய் வெற்றி" என அவனை இழுத்து கொண்டு முன்னால் வர அவள் அமர்ந்த படியே உக்கருங்கள் என்பதை போல் தன் கைகள் காட்டினாள்.

சற்று நேரம் அமைதியாய் கழிய சாரு வெற்றியை பார்க்க அவன் கூலர்ஸ் மூலம் பார்வை முழுவதும் அவள் மேல் பரவ விட்டிருந்தான்.

வெற்றி பேசுவது போல் தெரியாவில்லை என கணேஷுடம் திரும்பி "யா டெல் மீ வாட் கேன் ஐ டூ "என்றாள்.

"ஹலோ நான்" என்றவன் அவளுக்கு தமிழ் தெரியுமோ என்பது போல் பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்தவள் போல் "ஐ கேன் ஸ்பிக் பட் ஓரு கன்டினியூவா வாராது" என்றாள்.

"நான் கணேஷ் லாயர் மதுரையிலிருந்து வாறோம்" என்றவன் வெற்றியை பார்க்க,

வந்தது முதல் அவள் பார்வையை உள்வாங்கியவன் அவள் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை புரிந்தது போல் அவன் கூலர்ஸை எடுத்து சட்டை நடுவில் மாட்டியவன் நாற்காலியில் சாய்ந்து உக்காந்து "நான் வெற்றிவேல் பாண்டியன்" என்றான்.

அவன் தோரணையில் முகத்தை சுழித்தவள்" யா சொல்லுங்க ,என்ன வேணும?"என்றாள்.

'நீ தான் வேணும்' என வாய் வரை வந்தவன் அவள் தன்னை பார்த்து பேசவில்லை என உணர்ந்து "பேரை சொன்னா தன் பேரை திருப்பி சொல்லனும் அத்தேய்ன் நாகரிகம்"என்றான் சாய்ந்த படி,

'தாடியும் ஆளும் பாரு பார்க்க காட்டான் மாதிரி இருந்துட்டு என் ஊருக்கு வந்து எனக்கே சொல்லி கொடுப்பியா!' என்பதை போல் பார்த்து "சாருமதி ,சாருமதி ஜெயவேல் பாண்டியன்"என்றாள் அவனை போலவே சாய்ந்து அமர்ந்து கொண்டு,

அப்போ கொஞ்சம் நாகரிகம் தெரியும் போலவே என வெற்றி சிரிக்க,

"எனக்கு நீ கிளாஸ் எடுக்க வேணாம் டிட் யூ காட் இட் "என்றாள் சற்று கோபமாய்,

"என் மாமேன் உனக்கு மரியாதை சொல்லி தரலையோ!" என்றான் இடக்காய்,

"வாட்" என்றாள் புரியமால்,

"ஆமா என் அம்மா கூட பொறந்தவரை மாமன் சொல்லாம சித்தப்பான்னா சொல்லுவாக"என்றான் தன் புருவம் உயர்த்தி,

இவன் ஏதோ ஒரு வகையில் உறவு என்பதை புரிந்த அவளால் சரோஜாவின் மகனாய் இருப்பான் என்பது வரை எண்ண தோன்றவில்லை பார்க்காத அத்தை அவருக்கோரு மகன் இத்தனை உறவுகளை ஏற்க முடியவில்லை அவளால்,யாராயிருந்தா எனக்கென்ன என்பதை போல் பார்த்து "தென்"என்றாள்

கணேஷ் வெற்றியின் பேச்சில் அவனையே பார்த்த படி இருந்தான்.எப்போதும் பெண்களிடம் பேசும் போது ஒரு எல்லையில் தன்னை நிறுத்தி கொள்ளுவான் அது அஞ்சலியாய் இருந்தாலும் கூட,ஆனால் இன்று அவன் பேசும் தோரணையை பார்த்து இவனுக்கு என்னாச்சு இப்படி பேசுதான்,இந்த புள்ளை அதுக்கு மேல இருக்கும் போலவே என எண்ணி கொண்டான்.

வெற்றி நிமிர்ந்து அமர்ந்து "நான் என் மாமேன்ன பார்க்கணும்" என்றான்.

"எதுக்கு" என்பதை போல் நிமிர்ந்து பார்த்தாள்.

பின் தான் வக்கீல் என்பதை தவிர்த்து மேலோட்டமாய் அனைத்தையும் சொல்ல,ராஜவேல் பாண்டியனின் மகனை காணாத ஏக்கத்தையும் சொல்ல,

"ப்ச் இத்தனை நாள் எங்க போனீங்க எல்லாரும் இப்போ உங்களுக்கு தேவைன்னா வருவிங்க அப்படி தானே!"என்றாள்.

'நீ என்ன லூசா' என்பதை போல் பார்த்து ,'இவ என்ன நான் மட்டும் என்னமோ பொறந்த முதல் தாத்தன் மடியில கிடந்த மாதிரி பேசுறா!'என நினைத்தவன் "இதுல எனக்கு ஒன்னும் ஆக போறதில்லை புரிஞ்சதா, அங்க இருக்கறது எனக்கு மட்டும் தாத்தன் கிடையாது உனக்கும்தேய்ன்" என்றான் அழுத்தமாய்,

"ப்ச்.... சோ எங்களுக்கு எந்த உறவும் வேணாம், டேட் அங்க எல்லாம் வரமாட்டாங்க நீங்க போகலாம்" என்றாள்.வாசலை காட்டி,

"அடிங்க சொல்லிகிட்டே இருக்கேன், அப்புறமும் சலம்புதே, போன்னா போயிடறத்துக்குதேய்ன் இம்புட்டு செலவு பண்ணி வந்தோமா,அங்குனகுள்ள வயசான ஒருத்தன் மகனையும் மகளையும் பிரிஞ்சு பாதி உடம்பா கிடைக்கான் வந்து பார்த்துட்டு போங்க சொன்னா என்னமோ பேசி கிட்டே போறவே" என்றான் கோபமாய்,

"இது அவர் ஏற்படுத்திகிட்டது, இன்னும் சொல்ல போனா உன் அம்மாவால வந்தது அவங்க அவசர புத்தியால பட் இதுல பாதிக்கபட்டது என் டேட் "என அவள் சொல்லி கொண்டே போக,

வெற்றியின் முகம் கோபத்தை பிரதிபலிக்க சட்டென்று எழுந்தான். கணேஷ் அவன் கை பிடித்து நிறுத்த, அவன் கையை உதறி விட்டவன் "ஏய் இனி எதுனாச்சும் பேசுன"என்றவன் கோபத்தை பார்த்து சற்று மிரள, அவள் மிரண்ட விழிகளில் சற்று நிதானபடுத்தி "நீ என்ன அனுப்புறது உன் அப்பனோட சேர்த்து உன்னையும் தூக்குறேன் டி பாக்குறியா!" என அவன் மீசையை திருகி கொண்டே, வெளியில் செல்லும் அதே நேரம் ரிஷி "சாரு"என கதவினை கூட தட்டாமல் உள்ளே வந்தவன் அவளிடம் சென்று ஒருமுறை கட்டி அணைத்து விடுவிக்க அவன் செயல் எப்போதும் நடப்பது என்றலும் கூட சாருவின் விழிகள் வெற்றியை நோக்க,

அவன் பார்வையில் சொன்னதை செய்வேன் என்பதை உறுதி படுத்திவிட்டு ரிஷியை முறைத்து விட்டே சென்றான்.

வெளியில் வந்ததும் "ஏண்டா எதுக்கு வந்தோம் இப்போ நீ என்ன பண்ணி வச்சிருக்க?எதுக்கு டா அந்த புள்ளைகிட்ட போய் இப்படி சலம்பிகிட்டு நிக்கற,இப்போ என்ன பண்றது ஊருக்கு பொட்டிய கட்டிற வேண்டியது தானா!"என்றான் கணேஷ்.

"யேன் இப்போதானே அங்குன சொல்லிட்டு வந்தேன் உன் புத்தி என்ன புல்லு மேய போனுச்சாங்கிறேன்" என்றான் இன்னும் கோபம் தீராமல்,

"டேய் எதுக்கு உனக்கு இம்புட்டு கோவம் வருதுங்குறேன்" என்றான் கணேஷ்.அவனுக்கென்ன தெரியும் இது ரிஷியினால் வந்தது என,

வெற்றி திரும்பி மூடிய ரூமினை ஒரு முறை பார்த்தவன் "ப்ச் ஒன்னுமில்லை வா போவோம்"என கிளம்பி சென்றான்.

வெற்றி ரூமை விட்டு சென்றதும் சாரு "தொப்"என நாற்காலியில் அமர,இதனை. பார்த்த ரிஷி" வாட் ஹப்பன் சாரு ஆர் யூ ஓகே"என்றான்.

"மம்ம்ம்...."என்றவள் "கிவ் சம் ஸ்பெஸ் ரிஷி" என்றாள்.

"வாட் ஹாப்" என அவன் சொல்ல வர,
"பிலீஸ் ரிஷி"என்றாள்.

"ஓகே நான் இப்போ போறேன் அப்புறம் கால் பண்றேன் "என ரிஷி செல்ல,
சாரு தலையில் கை வைத்த படி அமர்ந்திருந்தாள். அவள் எண்ணங்கள் எல்லாம் வெற்றியிடமே அவன் தோரணை அவன் உடை அவன் நடந்த விதம் அவனின் முகம் அதில் அவனின் தாடை குழி என மொத்தமாய் அவனே ஆக்கிரமிதிருந்தான். "இது என்ன புது பிரச்சனை போதா குறைக்கு இறுதியாய் அவன் சொல்லி சென்றது வேற அவளை இம்சிக்க, "ச்சே" என நாற்காலியில் சாய்ந்த படி அமர,
அப்போதும் அவன் அமர்ந்த நிலையே ஞாபகம் வந்தது. "ஓ..காட் என்னாச்சு எனக்கு" என நிமிர்ந்து அமர்ந்தாள்.
எவ்வளவு நேர துளிகள் சென்றனவோ அவள் அறியாள்,அவள் பி. ஏ வந்து "மேம் மீட்டிங் செல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது" என நினைவு படுத்தினாள்.அப்போதும் சாரு அசையாமல் இருக்க, மீண்டும் இருமுறை அழைத்த பின்னே நிமிர்ந்தாள்.
"யா நான்சி" என கூற,

"மேம் மீட்டிங்" என்றாள்.

நேர்த்தை பார்த்தவள் "ஓ... லெட்ஸ் மூவ் ஆன்"என கிளம்பி சென்றாள்.

எப்போதும் போல் வீடு திரும்ப காரில் வந்து கொண்டிருந்தாள், அன்றைய வேலையின் தாக்கம் அவளை விழி மூட செய்ய,சட்டென வந்து அமர்ந்தது அவன் முகம் ச்சே எப்படி மறந்தேன் என நினைத்தாள், நீ என்னை மறக்கலை நான் தான் தள்ளி நின்றேன் என்பது போல் வெற்றி சிரிக்க,

"இடியட்" என்றாள் சற்று உரக்க,

"மேம் "என்றான் கோபி திரும்பி

"ந...நத்திங் கோபி" என்றாள்.

"மேம் சார் வந்தாங்களா?" என கேட்க,

"என்ன கோபி? டேட் எப்படி வர முடியும் அதுவும் ஆபீஸ்க்கு" என்றாள் சலிப்புடன்,

"அச்சோ மேம் நான் ஜெய் சாரை சொல்லால ,வெற்றி சாரை சொன்னேன்"என்றான்.

"வாட் வெற்றி சாரா!" இது எப்போதிலிருந்து என்பது போல் பார்த்தாள்.

அது ஒரு சாயல்லலே ஜெய் சார் மாதிரியே இருந்தரே அதான் என்றான்.

உண்மை தான் சாயல் என்னோமோ தந்தை போல் என்றாலும் அந்த கோபம் அவன் பார்த்த பார்வை என அவள் யோசிக்கும் போதே ஏதோ ஒன்னு அவன் கிட்டே இருக்கே "ம்ம்ம்... யா அந்த தாடை குழி மத்தபடி அவன் காட்டான்தான்" என எண்ணி கொண்டாள்.

நேரம் இரவின் தொடக்கத்தில் இருக்க,இப்போ எங்க இருப்பான் என அவனை தங்க வைத்த ஹோட்டலுக்கு அழைத்தாள். அவனின் இருப்பை தெரிந்து கொள்ள, அவர்கள் அவன் மதியமே காலி செய்ததை கூற, "ச்சே இவ்ளோ தானா இவன்!இதுக்கு தானா இப்படி காலையிலிருந்து டென்ஷன் ஆனேன் "என்றவள் முகத்தில் மகிழ்ச்சி தோன்ற," ஊப்ஸ் ஜஸ்ட் பிரீ நவ் "என வீட்டினுள் உள்ளே செல்ல,வாயிலில் வரவேற்றது தந்தையின் சிரிப்பு சத்தம்.

வெகு நாட்களுக்கு பின் தந்தை குரல் அவள் கேட்டதில் வேகமாய் தந்தையை சென்று கட்டிக்கொண்டாள் "டேட் ஐ மிஸ் யூ"என கூற,

"ஐ டூ பேபி" என்றவர் மகளின் தலையை வருடி "சில்லி கேர்ள்" என்றார்.

"யெஸ் டேட் ...ஆல்வேஸ்" என்றவள் தந்தையை இறுக்கி கட்டி கொண்டாள்.

"யெத்தா என்ன இது சின்ன புள்ளை கணக்கா இருக்கு ,என் மாமனை விடு" என சொல்லி சிரிக்க,

திடீரென கேட்ட சிரிப்பொலியில் அதிர்ந்து சாரு திரும்பி பார்த்தாள். வெற்றி எதிர்புறமாய் சிரித்த படி நின்று கொண்டிருந்தான்.
 
Mariammal ganesan

New member

Very interesting
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top