JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-16

Suhana

Well-known member

அத்தியாயம் 16:

"என்ன மாப்பிள சாரு இப்படி சொல்லிட்டு போயிடுச்சு?" என்றான் கணேஷ்.

"ப்ச் ....விடு டா"என்றவன் "என்ன டா இன்னைக்கு நீயும் பி. பி யும் ஒரே மாதிரி ட்ரஸ் எல்லாம் போட்டு கலக்குறீங்க" என அவனை வார,

"அதான மறந்துட்டேன் பாரேன்,யேண்டா உனக்கு என்ன டா நான் பண்ணுனேன் இப்படி அந்த ஆள் கிட்ட கோர்த்து விடுற நீயி" என கேட்க,

"இது எல்லாம் வீர வாழ்கையில சகஜம் டி" என வெற்றி சிரிக்க,

"யேது நான் வீரன்னு உன்கிட்ட சொன்னேன்" என கணேஷ் கூறும் போதே சாரு அவர்கள் இருவர் அருகிலும் வர,

கணேஷ் வெற்றியிடம் கண்களால் அவள் வந்திருப்பதை உணர்த்தினான்.

திரும்பி பார்த்தவன் எதுவும் சொல்லாமல் கணேஷிடம் பேச,

சாரு "வெற்றி" என்றாள்.

"என்ன"என்பதை போல் வெற்றி பார்க்க,

"தனியா பேசணும்" என்றாள்.

வெற்றி அவளை ஒரு முறை பார்த்து" பங்கு வாடா நம்ம அந்த பக்கம் போவோம் மேடம் தனியா பேசணுமாம்" என கணேஷின் தோளில் கைபோட்டு நகர,

கணேஷ் அவன் காதின் அருகில் சென்று "மாப்பிள இது எல்லாம் உன் தாத்தா காலத்திலேயே தடை செய்த காமெடி டா, இதுக்கு எல்லாம் சிரிச்சா மக்கள் என்னை ஹீரோனே ஒத்துக்க மாட்டாங்க" என கூற,

"ஓ ....உங்களுக்கு இந்த நெனைப்பு வேற" என வெற்றி அவனிடம் கேட்ட படி நகர,

சாரு பொறுமை இழந்தவள்" ப்ச் வெற்றி ஐ வாண்ட் டூ ஸ்பிக் வித் யூ" என்றாள்.

வெற்றி நின்றவன் சொல்லு என கைகளை கட்டி கொணடே சாய்வாய் நிற்க,

சாரு அருகில் நின்ற கணேஷை பார்க்க,

"கணேஷ் நகர போக, அவனை தடுத்த வெற்றி அத்தேன் எல்லாரும் இருக்கும் போதே அந்த பேச்சு பேசியாச்சே அப்புறம் யென்ன, இவனை தாண்டி எனக்கு எந்த ரகசியமும் இல்லை இங்குனக்குள்ளயே சொல்லு"என்றான்.

"ஓகே எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்றவள் "இப்போ எனக்கு பணம் வேணும் சோ அந்த ஓல்ட் மேன் டீல்க்கு ஓகே சொல்லி"என சாரு கூற,

வெற்றி நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

"யா இப்போ ஓகே சொல்லி நான் போய் அங்க இருக்க பிரச்சனையை முடிச்சிட்டு வரேன் சொல்லுறேன். தென் நான் அங்க போனதும் நீ எப்போவும் போல இங்க நடக்குற சென்டிமென்ட் டிராமா மாதிரி எதாச்சும் பண்ணிக்கோ ஓகே யா" என கண்கள் மின்ன ஆர்வமாய் கேட்டவளை வெற்றி மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் 'என்ன ஒரு ஐடியா,யோவ் மாமா என்னயா பொண்ணை வளர்த்துருக்க !சரி இப்படி கொலுக்கு முழுக்குன்னு வளர்த்தியே கொஞ்சமே கொஞ்சமா அறிவா வளர்த்தா நானும் செத்த நிம்மதியா இருப்பேன்ல' என வானத்தை பார்த்து எண்ணிக்கொண்டே "ஓ... நீங்க பணத்தை வாங்கிட்டு போவீக!! நான் இங்குனக்குள்ள எல்லாத்தையும் சமாளிக்கனும் ம்ம்ம்ம்..."என்றான் வெற்றி அவளை கூர்மையாய் பார்த்து.

"ஆமா "என்றவள் முகம் ஒரு எதிர்ப்பார்ப்புடன் முகம் பார்க்க,

அவள் முக உணர்வுகளில் தன்னை தொலைத்தவன் ஏனோ இந்த சிறுபிள்ளை தனமான யோசனையில் அவளை திட்ட கூட தோன்றவில்லை வெற்றிக்கு "சரித்தேய்ன் சரி போய் சொல்லு" என்றான்.

"கம் லெட்ஸ் கோ"என அவனையும் கைப்பிடித்து அழைக்க,

"சரி வா"என அவள் முன்னால் செல்ல பின்னால் சென்ற வெற்றியின் காதினுள் வந்து "யேன்டா இது யென்ன ஐடியான்னு அவ பின்னாடி போற நீயி? நீ படிச்ச கிரிமினல் லாயர்னா அது படிக்காமலே ஆவும் போல!!" என்றான் கணேஷ்.

வெற்றி சிரிக்க,

கணேஷ் உடனே "டேய் பங்கு எனக்கு அந்த புள்ளையை பார்த்தா கூட பயமில்லை டா உன்னோட அமைதிதேன் பீதியை கிளப்புது" என்றான்.

வெற்றி அதற்கும் சிரிப்பை பதிலாய் தந்து ராஜவேல் அறைக்கு சென்றான்.

ராஜவேல் முகம் வேதனையில் இருக்க சாருவின் அரவத்தில் திரும்பியவர் அவள் பின்னால் வரும் வெற்றியும் வர இருவர் முகத்தையும் பார்த்த படி இருந்தார்.

சாரு அமைதியாயிருக்க அந்த அமைதியை கலைத்தவன் வெற்றி தான். ராஜவேலுவிடம் "உம்ம பேத்திக்கு என்னை கட்டிக்க சம்மதமாம். ஆனா அவ ஊருக்கு போய் அங்குன இருக்க வேல எல்லாத்தையும் முடிச்சிடுத்தேன் வருவாளாம்" என்றான்.

"ஓ... அம்புட்டுதானா இன்னும் இருக்கா?"என்றார் ராஜவேலு.

சாரு "எனக்கு பிஸினஸ் பிரச்சனையை தீர்க்க பணம் வேணும்" என்றாள்.

"எடுத்துக்க த்தா உனக்கு இல்லாமலா,எம்புட்டு வேணுமோ எடுத்துக்க" என கூற,

சாருவின் முகம் மகிழ்ச்சியில் திகைக்க வெற்றியின் முகம் யோசனையில் சுருங்கியது.

"ஆனா இவனை கட்டிக்கிட்டு அப்புறம் எடுத்துக்க" என வெற்றிவேலை காட்ட,

சாரு முகம் சுருங்க, வெற்றியோ "அதானே யாரு இவரு!"என ராஜவேலு முகம் பார்த்தான்.

"வாட் ?"என்றாள்.

"ஆமாத்தா எங்குட்டு பார்த்தாலும் நீங்க ரெண்டு பேருந்தேய்ன் என் வம்சத்துக்கு வாரிசு அத்தேன் உங்க ரெண்டு பேருக்குமே கல்யாணத்தை பண்ணி சொத்தையும் பிரிச்சு எழுதிடலாமுன்னு இருக்கேன்"என்றார்.

சாரு வெற்றி முகம் பார்க்க அவன் பாவமாய் பார்த்து வைத்தான்.

"இப்போ நான் கொஞ்சம் உறங்கனும் நீங்க ரெண்டு பேரும் முடிவை பண்ணிட்டு வாங்க" என அவர் விழி மூட,

சாரு தளர்வாய் நடந்து செல்ல வெற்றி ராஜவேலுவை ஒரு பார்வை பார்த்த படி நடந்து சென்றான்.

சாரு வெளியில் வர அவள் கைபேசி நீலகண்டன் பெயரை தாங்கி வந்தது ப்ச் "இவரு வேற "என அழைப்பை அணைத்தவள் சிறிது யோசித்து அவளையே பார்த்து கொண்டிருந்த வெற்றியிடம் "எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை கல்யாணத்தை பண்ணிபோம்" என்றாள்.

'இவ இவ்ளோ சீக்கிரம் எல்லாம் அடங்க மாட்டாளே!' என அவள் முகம் பார்க்க,

'பட் ஒரு கண்டிஷன் எனக்கு லீகலா சொத்தை பிரிக்கிற, அப்புறம் நமக்கு உண்டான லீகல் டிவோர்ஸ் பத்திரம் ரெண்டுலயும் நீ அப்போவே சைன் பண்ணி தரணும். எனக்கு தேவையான பணத்தை எடுத்துகிட்டு நான் கிளம்பிடுவேன் என்னோட ஷேர் மிச்சத்தை எல்லாம் நீயே வச்சுக்கோ" என்றாள்.

'ஓ... ஜீவனாம்சம்' என நினைத்தவனுக்கு சொத்து என்பது ஒரு பொருட்டல்ல "இந்த டிவோர்ஸ்" என வெற்றி கேட்க,

"எஸ்...அது எல்லாம் லீகலா இருந்தா தான் எனக்கு சேஃப் இங்க மட்டுமில்ல அங்கேயும் தான் சோ ஐ நீட் இட், அப்புறம் நீ யாரை வேணுமுன்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ"என்றவள் "கணேஷ் சார் கிட்ட பேசி அதுக்கு ஏற்பாடு பண்ணிடு. நான் போய் அந்த ஓல்ட் மேன் கிட்ட ஓகே சொல்லிட்டு வரேன்"என நகர,

எங்கோ வெறித்த படி நின்றிருந்த வெற்றியின் தோளை தொட்டான் கணேஷ்.

"என்னடா யேன் இப்படி இருக்க நீயி!"என கேட்க,

வெற்றி நடந்த அனைத்தையும் கூறியவன் அவள் ஏற்பாடு பண்ண சொன்ன பத்திர விவரங்களையும் கூற,

"என்னடா இப்படி சொல்லுது இந்த பொண்ணு" என வெற்றியை பார்க்க,

"ப்ச் அவளுக்கு எந்த சென்டிமென்ட்டும் இல்லை இன்னும் சொல்ல போனா எனக்கு அவ ஜீவனாம்சம் கொடுக்க போறா" என சிரிக்க,

"இப்போ என்ன பண்ண போற?" என்றான் கணேஷ்.

"ம்ம்ம்... அவளுக்கு வெற்றிவேல் பாண்டியன் அத்தை மவனா தானே தெரியும்.கிரிமினல் லயரா தெரியாதே" என மீசையை முறுக்கி சிரிக்க,

"யேய் பங்கு என்னவோ முடிவு பண்ணிட்ட ,சரி இனி ஆட்டம் களை கட்டும்" என்றான் கணேஷ்.

"ம்ம்ம்....நீ என்ன பண்ற அவ சொன்ன மாதிரி பத்திரத்தை ரெடி பண்ணிக்க. ஆனா நான் சொல்றதை டைப் பண்ணிக்கோ! என வெற்றி கூற,

அவன் சொன்னதை கேட்டு "அதானே ஆரு கிட்ட "என்றவன்" மாப்பிள கலக்குற போ" என கூறி "யெதுக்கும் தங்கச்சி மேடத்துக்கிட்ட ஜாக்கிரதையா இரு "என கிளம்பி சென்றான்.

வெற்றிக்கு அவளின் முதல் யோசனை கூட சிறுபிள்ளை தானமாய் தான் தோன்றியது,ஆனால் இப்போது அவள் சொன்ன கல்யாணம் அடுத்த நிமிடம் டிவோர்ஸ் என்பதை அவனால் ஏற்று கொள்ள முடியாமல் போக,.

"கல்யாணம் என்பது ஜஸ்ட் லைக் தட்டா உனக்கு அது அப்படி இல்லை அது ஒரு ஜென்ம ஜென்ம பந்தம்,நீ சொல்ற அந்த சென்டிமென்ட்ஸ் எல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடுன்னு உனக்கு புரிய வச்சு நீங்கதேய்ன் மாமா எனக்கு முக்கியம்ன்னு சொல்ல வைக்கல நான் வெற்றி வேல் பாண்டியன் இல்லை டி என மீசையை முறுக்கி சிரிக்க,சாரு அவனை பார்த்த படி வந்து கொண்டிருந்தாள்.

அவள் முகம் புன்னகையை பூசி இருக்க" ம்ம்ம்... அவரை கவுத்துட்டா போல இருக்குற எல்லா கேடி வேலையும் தெரிஞ்சு வச்சிருக்கா இருக்கட்டும் இல்லைன்னா எப்புடி உன்கிட்ட குப்பை கொட்றது" என தனக்குள்ளயே சிரிக்க,

அவன் சிரிக்கும் போது அவன் தடை குழி தரிசனம் தர அதை பார்த்தவள் மனது "ஓகே நம்ம அளவுக்கு இல்லனாலும் அழகன் தான்"என எண்ணி கொண்டே விழிகளை மூடாமல் பார்த்தபடி வந்தாள்.

Mariammal ganesan

New member

ஜெய்ப்பது வெற்றியா சாருலதா. ஆட்டம் சூடு பிடிக்குமா
 
Nabisa

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top