JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-14

saaral

Well-known member
அத்தியாயம்-14

பிரவீன் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் வாயிலாக அறிந்தவை , சஹானாவின் தந்தையின் பெயர் திரு அவர் ஒரு பத்திரிகை நிருபர், மற்றும் அம்மா கீர்த்தனா . முன்பு கோத்தகிரியில் இருந்தவர்கள் அன்றைய நாளின் விபத்திற்கு பின் பெங்களூர் சென்றிருக்கிறார்கள் .

சஹானாவின் சான்றிதழ்கள் என்று அவர்களுக்கு கிடைத்தவை அனைத்தும் போலி , ப்ரவீனும் காதல் மயக்கத்தில் அவளை பற்றி வேலையில் சேரும் முன் வழக்கமாக செய்யும் தகவல் சேகரிப்பை கூட வேண்டாம் என்றுவிட்டான் .

அவளின் உண்மையான சான்றிதழ்களை எவ்வளவோ முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை . அவள் படித்த கல்லூரியிலும் அவளின் சான்றிதழ்களின் ஒரு நகலை கூட எடுக்க இயலவில்லை , ஏதோ முக்கிய புள்ளியின் தலையீட்டால் ரகசியமாக பாதுகாக்கின்றனர் கல்லூரியின் தலைமைகள் .

பள்ளிப் பருவ சான்றிதழ்கள் அனைத்தும் கோத்தகிரி பள்ளியில் இருந்து கிடைத்தது அது உண்மை , அன்றைய நாளைக்கு பின் இடைப்பட்ட பத்து மாத காலம் என்ன நடந்தது என்று ஒரு துப்பும் கிடைக்கவில்லை .

திரும்பி சஹானாவாக வந்தவள் மிருதுளாவிடம் நட்பாக பழகி நிறுவனத்தினுள் நுழைந்திருக்கிறாள் . நிறுவனத்தின் தகவல்களை திருடி ,போட்டி நிறுவனமான சுபத்ரா குரூப்ஸிடம் கொடுத்திருக்கிறாள் .

"சார் இப்போ சஹானா ஒர்க் பண்றது சுபத்ரா குரூப்ஸ்ல , ஸ்ரீதரின் சித்தப்பா தயாளன் தான் சுபத்ரா குரூப்ஸ்ஸின் உரிமையாளர் , ஆனால் நிர்வகிக்கும் பொறுப்பு அவர் பெண்ணிடம் . இதுவரை தயாளன் சார் மகளை யாரும் பார்த்தது இல்லை சஹானாவை தவிர்த்து . " அந்த துப்பறியும் நிறுவனர் சொல்லும் தகவல்களை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தான் .

தனக்கு முன் இருக்கும் கணினியை பார்த்துக்கொண்டே பேசிய பிரவீன் "ஸ்ரீதருக்கும் , மிஸ்டர் திரு, அண்ட் மிஸ்ஸஸ் திருவிற்கும் என்ன உறவு , அவர் சித்தின்னு கூப்பிடறார் ?" தன்னுடைய சந்தேகத்தை கேட்டான் .

"தெரியலை சார் ஸ்ரீதரின் அப்பாவிற்கு தயாளன் அவர்கள் தம்பி , நாங்க சௌம்யா மேடம் உறவுகளிலும் விசாரிச்சு பார்த்தோம் .....நோ யூஸ் " அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தனர் ,தான் அறிந்தவரை அனைத்து விஷயங்களையும் கூறினார் துப்பறிவாளர் .

"சஹானாவின் அப்பா திரு அவர் தானே சதீஷ் மற்றும் ஆனந்தின் கேசில் சம்மந்தப்பட்டவர் " உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டான் .

"எஸ் சார் , சோர்சஸ் சொல்ற இன்போர்மேஷன் அதை உறுதிப்படுத்துது சார் "

"ஓகே வேற எதாவது தகவல் வேணும்னா கூப்பிடுறேன் " என்று கூறி அழைப்பை துண்டித்தான் பிரவீன் .

பிரவீன் அவனின் தலையை இருக்கையில் சாய்த்து கண் மூடினான் . வலது கையின் விரல்களை கொண்டு நெற்றியை நீவிக்கொண்டிருந்தவன் மூளை ,அவனுக்கு எச்சரித்துக்கொண்டே இருந்தது .

'பிரவீன் இதுல ஏதோ பெருசா இருக்கு , சதீஷ்...அவன் தான் சஹானாவின் டார்கெட் அப்படினா எதுக்கு என்கிட்டயும் பழகணும் , அன்னைக்கு முழுசா என்ன நடந்துச்சு ?' மனதில் எழுந்த கேள்வியுடன் யோசித்துக்கொண்டிருந்தவன் மீண்டும் அலைபேசியை எடுத்தான் .

"சதீஷ் எங்க இருக்க ?"

"வீட்ல தான் பிரவீன் " தொழிலில் ..,அதுவும் கனவு தொழிலில் தொடர் தோல்வி , செய்த பாவத்தின் வினை இன்று வரை துரத்துவது , சஹானா தான் தனது அம்முவா ? ...இது போன்ற பல குழப்பங்களுடன் தனது அறையில் படுத்துக்கொண்டிருந்தான் சதீஷ் .

"உடனே கிளம்பி ஆபீஸ் வா " கட்டளையாக கூறி இணைப்பை துண்டித்தான் அண்ணன் அவன் .

பிரவீன் மற்றும் சதீஷ் இருவருமே கெட்டிக்காரர்கள் ஆனால் பிரவீனின் நேர்மை , கோபத்தின் முன் எதிராளிகள் நடுங்கிப் போவார்கள் .

பிரவீன் சொல்லி வைத்த பதினைந்தாவது நிமிடம் அலுவலகத்தின் வாயிலில் வந்து நின்றான் .

மேலே வந்து பிரவீனின் அறைக்குள் நுழைந்தவன் , அண்ணனின் குழப்ப முகம் கண்டு நெற்றியை சுருக்கினான் .

"என்னாச்சு பிரவீன் ?"

"உக்காரு " பிரவீன் கூறியவுடன் எதிரில் அமர்த்த சதீஷ் அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தான் .

முதலில் பேச்சை துடைங்கிய சதீஷ் "எதாவது பிரச்சனையா பிரவீன் ?" என்றான் .

பிரவீன் தீர்க்கமாக சதீஷை பார்த்துக்கொண்டே "அதை நீ தான் சொல்லனும் " அழுத்தமாக பேசத்துடங்கினான் .

"புரியலை "

"அன்னைக்கு உனக்கும் , ஆனந்த் மற்றும் சஹானாவிற்கும் நடுவுல என்ன நடந்துச்சு ?"

"என்ன ...என்னைக்கு பிரவீன் ?" தடுமாற்றம் சிறியவனிடம் .

"என்னைக்குனு உனக்கே தெரியும் சதீஷ் " அழுத்தம் கூடியது அவனின் குரலில் .

"அது தான் அன்னைக்கே அப்பா சொன்னாங்களே ....வேற எதுவும் நடக்கலை பிரவீன் "தயக்கம் நிறைந்த சதீஷின் குரல் பிரவீனிற்கு எதையோ எடுத்துக்கூறியது .

"அன்னைக்கு நீங்க எல்லாம் சொன்னது அவளோட அப்பா திருவை மிரட்ட நீயும் , ஆனந்தும் போனீங்க ....போகிற வழியில் அவளை பார்த்த ஆனந்த் காரை ஏத்தி அச்சிடேன்ட் பண்ணிட்டான் அதில் அந்த பெண் உயிரை விட்டாள் " என்று கூறினான் பிரவீன் .

"ஹான் அதே தான் நடந்துச்சு "அவசரமாக ஆமோதித்தான் சதீஷ் .

"உன்னோட பதட்டமே அப்படி இல்லைனு சொல்லுதே சதீஷ் " பற்களை கடித்துக்கொண்டு கேட்டான் பிரவீன் .

"...." பதில் இல்லை சதீஷிடம் .

"சதீஷ் இதுல மிருது லைப் நம்ம பிசினெஸ் எல்லாமே பாதிக்கப்படும் ...உண்மை தெரிஞ்சா மட்டும் தான் என்னால் எதாவது செய்ய முடியும் "

"..." பதில் இல்லை ஆனால் குழப்பத்துடன் பார்த்தான் சதீஷ் .

"நம்ம பிசினெஸ் கிட்ட இருந்து போன அத்தனை ப்ரொஜெக்ட்டும் சொல்லி வச்சது போல் சுபத்ரா குரூப்ஸ் கிட்டத்தான் போயிருக்கு . அங்க தான் சஹானா ஒர்க் பண்ணிட்டு இருக்கா , அண்ட் மோர் ஓவர் ஸ்ரீதர் சஹானாவிற்கு மிகவும் நெருக்கமான நபர் ...ஆனால் எந்த வகைலைனு தெரியலை ?" பிரவீன் எடுத்துக்கூறினான் .

"இதுனால மிருதுவோட காதல் ....கல்யாணத்துல ?" பயத்துடன் கேட்டான் சதீஷ் .

"அப்படி இருக்க சான்ஸ் இல்லை , மிருதுளா முகத்தில இருக்க சந்தோசம் ... அப்பறம் முக்கியமா இதுல பிரச்சனை பண்ணனும்னு நினைச்சிருந்தா நம்ம வீட்டுக்கே வந்திருக்க மாட்டாங்க , என்னால் ஸ்ரீதர் கிட்டயும் எதையும் கேக்க முடியாது , பிகாஸ் அவருக்கு எவ்ளோ தெரியும்னு கூட நமக்கு தெரியாது " பிரவீன் தன்னுடைய கணிப்பை சொன்னான் .

"....." சதீஷ் மீண்டும் அமைதிகாத்தான் .

"சதீஷ் லுக் நிலைமை கை மீறி போறதுக்குள்ள ஏதாச்சும் செய்யணும் ,அது நீ சொல்லப்போற உண்மைல தான் இருக்கு " தீர்க்கமாகவும் , இறுதியாகவும் கூறினான் .

"பைன் எனக்கு கொஞ்சம் டைம் கொடு பிரவீன் " கூறியவுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான் சதீஷ் .

பிரவீன் யோசனையுடன் செல்லும் தனது உடன்பிறப்பையே பார்த்துக்கொண்டிருந்தான் .

.......................................................................

"அப்பா நான் தான் பெங்களூரு வரேன்னு சொன்னேனே , அதுக்குள்ள என்ன அவசரம் ?" சற்றே கோபத்துடன் கேட்டாள் மகள் சஹானா.

தயாளன் முளித்துக்கொண்டு நிற்கையில் அவரை காப்பாத்தவென்றே வந்து சேர்ந்தார் சௌம்யா .

"இன்னும் எத்தனை நாள் அம்மாவையும் பொண்ணையும் பிரிச்சு வைக்கிறதா உத்தேசம் சஹானா ?" கம்பீரமான குரல் .

சஹானா தனது பெரியம்மாவை கண்டவுடன் வாயை மூடிக்கொண்டாள் .

பாவமாக தோற்றமளித்த தயாளன் , அண்ணியை கண்டவுடன் நிமிர்ந்து அமர்ந்தார் . இவை அனைத்தையும் பார்த்த ஸ்ரீதர்

"அந்த அந்த கோயிலுக்கு ,அந்த அந்த பூசாரி வேணும் போல " அடக்கிய சிரிப்புடன் கூறினான் .

சஹானா அவனை முறைத்தாள் .

"அங்க என்ன முறைப்பு , இத்தனை வருஷம் உன் இஷ்டம் போல நடந்தது போதும் ....இனி நாங்க பார்த்துகிறோம் ஒழுங்கா உன் வேலையில் கவனத்தை செலுத்து " அதே ஆளுமை நிறைந்த குரல் சௌம்யாவிடம் .

"பெரியம்மா அது வந்து அவங்க ரெண்டு பேரோட ஹெல்த் பத்தி யோசிக்கணும் , அம்மாவுக்கு அதிக அதிர்ச்சி வரக்கூடாது ...அவளுக்கு , அவளை பொறுத்தவரை எதையும் திணிக்க கூடாது ...தானா நியாபகம் வரணும் அதான் " தன் பக்க விளக்கத்தை கூறினாள் சஹானா .

"அதெல்லாம் பெரியம்மா டாக்டர் கிட்ட பேசிட்டாங்க , இனி அவங்க சொல்ற பேச்சை கேட்டு நடந்துக்கோ " சுபத்ரா மகிழ்ச்சியுடன் கண்டித்தார் . தன் மகள் இனி பத்திரமாக இருப்பாள் என்ற எண்ணமே அந்த மகிழ்ச்சிக்கு காரணம் .

இனி தான் பிரச்சனையின் ஆரம்பமே என்று அவர் அறிய வாய்ப்பில்லை .

"அப்படி சொல்லுங்க சித்தி " சுபத்ராவுடன் ஹைபை கொடுத்துக்கொண்டான் ஸ்ரீதர் .

"டேய் அண்ணா போ போய் உருப்படியா உன் ஆள் கூட கடலை வருக்குற வேலையை பாரு ...வந்துட்டான் ஹைபை கொடுக்க "முதல் வாக்கியத்தை சத்தமாக கூறிய சஹானா, பின் சொன்ன வாக்கியத்தை முனங்கினாள் .

சஹானா வேகமாக தனது அறைக்குள் சென்று மறைந்தாள் .

செல்லும் அவளை அனைவரும் புன்னகையுடன் பார்த்தனர் . சௌம்யா அவர்களோ தனது மகளின் தயிரியத்தையும் , திறமையையும் நினைத்து உள்ளம் நிறைந்து போனார் .

..................................................................................

ஐந்து நட்சத்திர விடுதியின் வாயிலில் இறங்க முற்பட்ட சஹானா , காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த குருவிடம் "நான் முன்னாடி போறேன் குரு , ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்றேன் ...நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வாங்க " என்று கூறி இறங்கி நடந்தாள் .

காரில் இருந்து சஹானா இறங்கிய இடத்தில இருந்து விடுதியின் நுழைவாயிலுக்கு செல்ல ஒரு கார் செல்லும் அளவு தூரம் இருக்கும் .

சஹானா தனது அலைபேசியை உன்னிப்பாக பார்த்துக்கொண்டே வந்தாள் .

அதே விடுதியின் வாயிலில் வாலெட் பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த கார் வருவதற்காக காத்து இருந்த பிரவீன் எதிரில் வரும் சஹானாவை இமைக்காமல் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் .

கருப்பு நிற கால் சராயும் , சந்தன நிற முழுக்கை சட்டையுடன் வலது கையில் ரோலெக்ஸ் அணிந்து , இரு கைகளையும் பேண்டின் பையினுள் விட்டு கம்பீரமாக நின்று இருந்த அவனின் அழகு மற்றும் கம்பீரம் , அங்கு இருந்த பலரையும் ரசிக்க வைத்தது .

ஐந்தரை அடி உயரத்தில் முழு நீள கவுன் போன்ற சிகப்பு நிற உடையில் , சிறிது முடியை நடுவில் கிளிப் குத்தி , காதில் பெரிய ஜிமிக்கியுடன் .....இடது கையில் பெரிய கைக்கடிகாரத்துடன் வரும் அவளின் அழகு மட்டுமே அவனின் ரசனையை தன் பக்கம் ஈர்த்தது .

நொடிப் பொழுதில் எதையோ, தவறாக நடக்கப்போவதாக உணர்ந்த பிரவீன் சுற்றிலும் பார்வையை சுழட்டினான் .

வேக எட்டுக்களுடன் சஹானாவை நெருங்கிய பிரவீன் அவளை அணைத்து பிடித்து நகர்த்தினான் . சஹானா ஒரு நொடி குழம்பியவள் மறு நொடி அவனின் சட்டையை இறுக பற்றினாள் .

"சர் ": என்று வேகமாக செல்லும் காரின் சத்தம் அங்கிருந்த அனைவரையும் ஒரு நொடி நடுங்கச்செய்தது .சஹானாவும் அதிர்ந்தாள் , அந்த பயத்தில் பற்றுக்கோளாக நிற்கும் அவனை பிடித்தாள் .

நடந்தது என்னவென்றால் கட்டுபாடில்லா வேகத்தில் வந்த ஒரு கார் சஹானாவை இடிக்க இருந்தது , அதை அவள் கவனிக்கவில்லை ஆனால் அவன் கவனித்தான் . ஒரு நொடி உள்ளுக்குள் நடுங்கியும் போனான் .

கருப்பு நிற உடையில் இருந்த சிலர் வேகமாக இவர்களை நெருங்கி "மேம் ஆர் யு ஓகே ?" என்று கேட்டனர் .

சில நிமிடத்தில் நடந்து முடிந்த நிகழ்வில் இருந்து மீண்ட சஹானா , தன் அருகில் நெருக்கமாக நிற்கும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் .

அவனும் அவளைத் தான் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தான் . அவனின் கைவளைவினுள் அவள் , நான்கு விழிகளும் சங்கமித்தன ......வார்த்தைகளற்ற அழகான மௌனம் , காதலிப்பவர்கள் மட்டுமே உணரக்கூடிய பார்வை பரிமாற்றம் .

"மேம் " என்ற குருவின் அழுத்தமான அழைப்பில் பிரவீனை விட்டு நீங்கி நின்றாள் .

"மேம் ஆர் யு ஓகே ?" குரு பிரவீனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கேட்டான் .

"யா ஆம் ஓகே , யூ கார்ரி ஓன் குரு " இயல்பாக இருப்பதாய் காட்டிக்கொண்டாள் சஹானா .

குரு நகர்ந்தவுடன் "என்ன பாதுகாப்பெல்லாம் பலமா இருக்கு " நக்கலாக அங்கு இவர்களையே பார்த்துக்கொண்டு நிற்கும் தடிதாண்டவராயங்களை பார்த்துக்கொண்டே கேட்டான் .

"இட்ஸ் நன் ஒப் யுவர் பிசினஸ் " வெட்டும் விழிகளுடன் சீறினாள் பாவை அவள் .

"ஓகே , கம்மிங் டு மை பிசினஸ் ....எதுக்கு எங்க நிறுவனத்துக்கு துரோகம் செஞ்ச ...இந்த ஆடம்பர கார் , சொகுசு வாழ்க்கைக்கா ?" காதலுடன் பார்த்திருந்தவன் ,இப்பொழுது வெறுப்பை உமிழ்ந்தான் .

"உங்களுக்கே பாதி பதில் இந்நேரம் தெரிஞ்சிருக்கும் " அவளும் நக்கலுடனே பேசினாள் .

"நீ இருக்க இருப்பை பார்த்தா பழி வாங்க செஞ்ச மாதிரி தெரியலை , அப்பர் மிடில் கிளாஸ்... பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செஞ்ச மாதிரி இருக்கு " ஒற்றை புருவத்தை தூக்கி அடிக்குரலில் சீறினான் .

"ப்ச் " அலட்சியமாக தோலை குலுக்கினாள் அவள் .

"இதுக்கு இந்நேரம் நீ எனக்கு ******** வந்திருந்தா கூட இதை விட சொகுசா வாழ்ந்திருக்கலாம் " அவளின் அலட்சியம் அவனின் நாக்கை கட்டுக்கடங்காமல் சுழலச்செய்து, அங்கு வார்த்தைகள் சிதறின .

"...." கோபமாக அவனை பார்த்தாள் அவள் .

"என்ன முறைக்கிற ...காதலுன்ற பெயர்ல , காதலை சொன்ன கொஞ்ச நாளுலேயே என் முதுகுல குத்தினவதானடி நீ " கேவலமாக ஒரு சிறு பெண்ணின் மீது காதல் கொண்டு ,தோத்து நிற்கும் வலி அவனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நிறைந்திருந்தது .

அவள் அதை உணர்ந்தே இருந்தாள் "மிஸ்டர் பிரவீன் ....உங்களுக்கான துரோகம் என்கிட்ட இருந்து ஆரம்பிக்கலை " நேராக அவனின் கண்களை பார்த்து கூறிய சஹானா அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .

சஹானாவை தொடர்ந்து செல்லும் பாதுகாவலர்களை பார்த்துக்கொண்டே நின்று இருந்த பிரவீனின் புருவத்தின் இடையில் முடிச்சு .

அதே போன்ற பல அவிழ்க்கப்படாத முடிச்சுகள் சஹானா , சதீஷ் , தான் சம்மந்தப்பட்டது எதுவோ இருப்பதாக மனதினுள் எண்ணினான் பிரவீன் .

......................................................................

"அப்பறம் சொல்லுங்க குரு " ஸ்ரீதர் எதிரில் நிற்கும் குருவை கேள்விகேட்டுக்கொண்டிருந்தான் .

"என்ன சார் ?" பவ்யமாக கேட்டான் குரு .

"இன்னைக்கு ஹோட்டல்ல , நல்ல ரொமான்ஸ் சீன் அப்படினு காத்துவாக்குல என் காதுக்கு வந்துச்சு அதை பத்தி சொல்லுங்க " ஸ்ரீதர் நிமிர்ந்த தோற்றத்துடன் ஒரு அண்ணனாக விசாரணையை துடங்கினான் .

"சார் அது ,ஒரு கார் மேம்மை இடிக்கிற மாதிரி வந்துச்சு அப்ப பிரவீன் சார் தான் வந்து காப்பாத்தினாங்க " எதிரில் அமர்ந்திருக்கும் ஸ்ரீதரிடம் சொன்னான் குரு .

"ஒஹ் ஓகே ...அது என்ன பிரவீன் சார், முன்னாடியே தெரியுமோ ?" ஸ்ரீதர் கூர்மையான பார்வையுடன் கேட்டான் .

"சார் அது மேம் சில தடவை பிரவீன் சார் கூட பேசி பாத்திருக்கேன் " குரு தயக்கத்துடனே சொன்னான் .

"...." மௌனமாக ஸ்ரீதர் குருவை கூர்ந்து நோக்கினான் .

"மேம் தான் ஒன்ஸ் , மரியாதையா கூப்பிடணும்னு சொல்லாமல் சொன்னாங்க ..." அன்று பார்க்கில் இவன் பிரவீன் என்று கூறியதை சஹானா திருத்தினாள், அதை நினைவுகூர்ந்து கூறினான் .

"ஒஹ் எல்லாரையும் மரியாதையுடன் தான் கூப்பிட சொல்லுவாங்களா ? உங்க மேம் " ஸ்ரீதர் விடாமல் கேள்விகளால் துளைத்தான் .

"இல்லை சார் அன்னைக்கு சதீஷை ஹோட்டல்ல பார்த்தப்ப , மேம்க்கு மெசேஜ் பண்ணேன் , பெயர் மட்டும் தான் போட்டேன் அதுக்கெல்லாம் ஒன்னும் சொல்லலை " குரு சஹனாவின் நன்மையை எண்ணி போட்டுடைத்தான் .

புன்னகையுடன் குருவின் நோக்கம் உணர்ந்த ஸ்ரீதர் "நீங்களும் ,சஹானாவும் முதலில் நல்ல நண்பர்கள்னு நிரூபிக்கிறீங்க குரு "என்றான் .

"சார் "

"தெரியும் குரு ...நீங்க பஸ்ட் அவ பிரின்ட் அப்பறம் தான் இந்த பாதுகாவலர் , சரி நீங்க போங்க நான் பார்த்துகிறேன் " புன்னகையுடனே குருவை போகச்சொன்னான் ஸ்ரீதர் .

கதவு வரை சென்ற குரு வேகமாக வந்து ஸ்ரீதரின் முன் ஒரு விரலியை வைத்தான் .

யோசனையாக பார்த்த ஸ்ரீதரிடம் " சார் இன்னைக்கு அந்த கார் வந்தது ப்ரீ பிளான்ட் ...அப்படித்தான் தெரியுது , நம்பர் பிளேட் பொய் அண்ட் அது நம்ம ஹோட்டல்க்கு வந்த கஸ்டமெரோட கார் இல்லை ...இது சிசிடீவி பூட்டேஜ் ....." என்று சொன்னவுடன் வெளியேறினான் குரு .

ஸ்ரீதர் வேகமாக அந்த காணொளியை கண்டான் . குரு சொன்னது போல் இது திட்டமிட்டு செய்த ஏற்பாடு என்றே அவனிற்கும் தோன்றியது . அங்கு நடந்த ஒவ்வொரு காட்சியையும் உன்னிப்பாக கவனித்தான் ஸ்ரீதர் .
 
Mariammal ganesan

New member
Ni

Nice to read, little bit thrill
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top