ஹாய் சிஸ்டர்ஸ் /ப்ரண்ட்ஸ் ,
இந்த தளத்தில் வாசகியாக இருந்த நான் இன்று ஒரு கதை எழுத வந்துள்ளேன் உங்கள் முன். என்னை ஒரு சிலருக்கு தான் தெரியும். இனி இந்த தளத்தில் அறிமுகமாகிக்கொள்ளலாம். உங்கள் அனைவரின் ஆதரவு, ஊக்கம் மட்டுமே என்னை இனிதாக பயணிக்க செய்யும். உங்களின் ஆதரவினை, ஊக்கத்தினை தருவீர்கள் என்று என் எழுத்து பயணத்தினை துவங்க உள்ளேன்.
இன்னும் சில நாட்களில் கதையின் முன்னோட்டம், மற்றும் கதை மாந்தர்களை பதிவு செய்கிறேன்.
நான் ரொம்ப ஸ்லோவ். அதனால் மெதுவாக பதிவிடுகிறேன்.
இப்படிக்கு அன்புடன்
உங்கள்
ரேவதி முருகன்