JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலிங்கனம்

Srinithya

Guest
ஆலிங்கனம் மட்டுமல்ல
உன் விழிப்பார்வைக்கும் உண்டு
எனை ஆட்கொள்ளும் சக்தி..
தவறேதும் இல்லை எனை நீ ஆட்கொள்வதில்...
விழிகளில் நாம் கலவி கொண்டால்
பழி ஒன்றும் நேர்ந்திடாது பாரினில்... 🌹
 

Praveen

Member
நல்லயிருக்குமா
கலவி கலை கண்களும் பயிலாட்டும்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top