JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி (ல் )லை intro

Subageetha

Well-known member
வணக்கம் வாசகர்களே,
எல்லோரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு உங்களுடன் பிரயாணம் செய்து. ஆழமா கதை யோசிக்க தேவைப்பட்ட நேரம்.. நிச்சயம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி எழுத முயற்சிக்கிறேன். தேன்மொழிக்கு நீங்க குடுத்த ஆதரவு... கோடி கோடி நன்றிங்க.இந்த கதை களம்... இதுவும் உங்களுக்கு பிடிக்கும்னு நம்பறேன்.. காதல் நிச்சயம் உண்டு... மென்மையாய் வருடும் காதல் உணர்வு அபாரமானது
விரைவில் வருகிறேன். முதல் எபியுடன்..
உங்கள்
சுகி
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top