JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

உன் விழிகளில் விழுந்த நா‌ட்க‌ளி‌ல்

Suhana

Well-known member
ஹாய் டியர்ஸ்..

நான் சுதா ஹரி.. ப்ரதிலிபியில் எனது எழுத்து பயணத்தை தொடங்கி இப்போது நம் அபிமான எழுத்தாளர் ஜேபி அக்காவின் தளத்தில் எழுத கால் பதித்து உள்ளேன்.. வழக்கம் போல உங்களது ஆதரவு தேவை மை டியர் ரீடர்ஸ். வாரம் இரண்டு யூடி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும்... 😍😍😍....
அடுத்த வாரத்தில் இருந்து வாரம் தோறும்.. உங்களை சந்திக்க வருகிறேன் திங்களன்று கதை மற்றும் கதை மாந்தர்கள் பற்றிய அறிமுகத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
நான் கேட்டதுமே யோசிக்காமல் திரி அமைத்து கொடுத்த ஜேபி அக்காக்கு நன்றிகள் பல.😍😍😍😍
எனதருமை வாசக நண்பிகளே உங்களது ஆதரவை எதிர் நோக்கும்


உங்கள் சுதா ஹரி
நன்றி🙂🙂🙂

Thk u jb sis... Fr ur encouragement words...😍 😍..
 
Congrats machi💐💐💐💐...... உன் எழுத்து பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் மச்சி 😍😘🥰
 

Udhayaramesh

New member
ஹாய் டியர்ஸ்..

நான் சுதா ஹரி.. ப்ரதிலிபியில் எனது எழுத்து பயணத்தை தொடங்கி இப்போது நம் அபிமான எழுத்தாளர் ஜேபி அக்காவின் தளத்தில் எழுத கால் பதித்து உள்ளேன்.. வழக்கம் போல உங்களது ஆதரவு தேவை மை டியர் ரீடர்ஸ். வாரம் இரண்டு யூடி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும்... 😍😍😍....
அடுத்த வாரத்தில் இருந்து வாரம் தோறும்.. உங்களை சந்திக்க வருகிறேன் திங்களன்று கதை மற்றும் கதை மாந்தர்கள் பற்றிய அறிமுகத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
நான் கேட்டதுமே யோசிக்காமல் திரி அமைத்து கொடுத்த ஜேபி அக்காக்கு நன்றிகள் பல.😍😍😍😍
எனதருமை வாசக நண்பிகளே உங்களது ஆதரவை எதிர் நோக்கும்


உங்கள் சுதா ஹரி
நன்றி🙂🙂🙂

Thk u jb sis... Fr ur encouragement words...😍 😍..



MACHI 😍😍😍😍🎉🎉🎉🎊🎊 CONGRATS AND WISH YOU ALL THE VERY BEST 💐💐💐💐 FOR UR JOURNEY🥰🥰💃💃💃💃💃😍😍😍😘😘😘😘😘😘😘😘.....VARUNUKU NAN INGA MUDHALLAYE SEAT POTEN😎😎😎😎😎😎😉😉😉😉😉👍👍👍👍👍
 

Suhana

Well-known member
ஹாய் டியர்ஸ்…

நான் சுதா ஹரி…
கரெக்ட் டைம்க்கு வந்துட்டேன்னு நினைகிறேன்… பெருசா எனக்கு எழுத்து நடை எல்லாம் வராது மக்கா….. 🙂🙂🙂.. சோ… உங்க வீட்டு பிள்ளையா நெனைச்சு மன்னிச்சு… 😉😉😉சரி கதைக்கு.. போயிடுவோம்….
உன் விழிகளில் விழுந்த நா‌ட்க‌ளி‌ல்

ஹீரோ :வருண் கிருஷ்ணன் IPS..
ஹீரோயின் :சம்யுக்தா தேவி..

அப்புறம் கதையில… இன்னொரு முக்கியமான… ஆளு விஷ்ணு…( சொல்லலைனா… பய புள்ள கோச்சுப்பான்… 😂😂) எதுக்கு சொல்றேனா… இங்க ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி தாண்டி… வருண்.. விஷ்ணு கெமிஸ்ட்ரி நல்லா.. வோர்க் அவுட் ஆகும் 🙂🙂🙂

போலீஸ் ஸ்டோரியாச்சேன்னு..நெறைய அக்க்ஷன் சீன்ஸ். இருக்கும் நினைத்தால்… நிர்வாகம் பொறுப்பு அல்ல… அதே மாதிரி.. டிவிஸ்ட்… சஸ்பெண்ஸ்… எல்லாம் இருக்காது… அப்புறம்… என்ன தான் இருக்கும் அப்படின்னு யோசிக்காதிங்க… அதே படிச்சு தெரிஞ்சுக்கோங்க டியர்ஸ்…

நாளைக்கு காலையில… முதல் அத்தியாயம் பதிய போறேன்.. படிச்சுட்டு கண்டிப்பா கமெண்ட் பண்ணணும்… சொல்லிட்டேன்
நன்றி.. 🙂 🙂 🙂
Again thk u. Jb sis…. Fr ur support nd love 😍 😍 😍
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top