ஹாய் டியர்ஸ்..
நான் சுதா ஹரி.. ப்ரதிலிபியில் எனது எழுத்து பயணத்தை தொடங்கி இப்போது நம் அபிமான எழுத்தாளர் ஜேபி அக்காவின் தளத்தில் எழுத கால் பதித்து உள்ளேன்.. வழக்கம் போல உங்களது ஆதரவு தேவை மை டியர் ரீடர்ஸ். வாரம் இரண்டு யூடி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும்... ....
அடுத்த வாரத்தில் இருந்து வாரம் தோறும்.. உங்களை சந்திக்க வருகிறேன் திங்களன்று கதை மற்றும் கதை மாந்தர்கள் பற்றிய அறிமுகத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
நான் கேட்டதுமே யோசிக்காமல் திரி அமைத்து கொடுத்த ஜேபி அக்காக்கு நன்றிகள் பல.
எனதருமை வாசக நண்பிகளே உங்களது ஆதரவை எதிர் நோக்கும்
உங்கள் சுதா ஹரி
நன்றி
Thk u jb sis... Fr ur encouragement words... ..