JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கடிதம்

Srinithya

Guest
View attachment 293 ஓலையில் எழுத்தாணியாலும்
துணிகளில் தூரிகையாலும்
தீட்டப்பட்டன அக்காலத்தில்..

காகிதத்தில் மையினாலும்
தட்டச்சு கொண்டும்
அனுப்பினர் இடைக்காலத்தில்..

மின்னஞ்சலும் முகநூலும்
பகிரியும் திறன் பேசியில்
அடக்காமாயின இக்காலத்தில்..

கடிதமென்ற ஒன்று
இருந்ததாமே ...?! - வரும் காலத்தில்...
 

Nuha

Member
Super lines sis .🙂 Yes kaditham padikrapa irukum Oru niraivu athaiye thirumba thirumba padikrathu ellam Semma feeling la ..
 

Praveen

Member
தெரியாது
கடிதபெப்பர் அருகாட்சியாகத்தில்
இருக்கும்நினைவு சின்னமாக
 

Srinithya

Guest
Super lines sis .🙂 Yes kaditham padikrapa irukum Oru niraivu athaiye thirumba thirumba padikrathu ellam Semma feeling la ..
நானும் உணர்ந்திருக்கிறேன் சிஸ்.. மறக்க முடியாதவை..
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top