ஃப்ரெண்ட்ஸ்,
இங்கு முதன்முதலாகக் கவிதைகளைப் பகிர துவங்கியிருக்கும் ஸ்ரீவேல் அவர்களிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இது போன்று எவர் தங்களின் கவிதை படைப்புக்களை இங்கு நம் தளத்தில் வெளியிட விரும்பினாலும் என்னை அணுகலாம்.. நான் உங்களுக்கான திரிகளை உருவாக்கித் தருகின்றேன்.. உங்கள் கவிதைகளுக்கான இணைப்புக்களை நமது முகநூல் குழுவான நந்தவனத்திலும், JB's The scribble society -யிலும் நீங்க பதிவிடலாம்.. கவிதைகளின் தலைப்புகள் கவிஞர்களின் விருப்பம் போல்.
வாசகர்களுக்கு எந்தத் தலைப்பிலாவது அவர்களின் அபிமானக் கவிஞர்கள் கவிதை புனையவேண்டும் என்று விருப்பம் இருந்தால், இங்கு, இந்தத் திரியில் அதனைப் பகிரவும் செய்யலாம்.. கவிதை தலைப்புக்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு திறமை வேண்டும் என்பது என் கருத்து..
கவிஞர்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட இது ஒரு வாய்ப்பு மட்டுமே.. மற்றபடி எப்படி எழுதுவது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. என்னைப் பொறுத்தவரை அனைத்து படைப்புக்களுமே அழகானவை தான், மற்றவர்களின் மனம் புன்படுமாறு அவற்றை உருவாக்காதவரை.
ஜேபி

Facebook मध्ये लॉग इन करा
तुमचे मित्र, कुटुंब आणि तुमच्या ओळखीच्या लोकांशी शेअर करण्यासाठी आणि कनेक्ट होण्यासाठी Facebook मध्ये लॉग इन करा.
www.facebook.com