Srinithya
Guest
View attachment 292
நூலிழைகள் ஒன்றிணைத்து
வண்ணங்கள் பல ஏற்றி
நாடாக்களின் இசையோடு
பக்குவமாய் தறி அமைத்து
பருத்தியும் பண்பட்டது
அழகான ஆடைகளாய்
கைத்தறியில்...
நூலிழைகள் ஒன்றிணைத்து
வண்ணங்கள் பல ஏற்றி
நாடாக்களின் இசையோடு
பக்குவமாய் தறி அமைத்து
பருத்தியும் பண்பட்டது
அழகான ஆடைகளாய்
கைத்தறியில்...