JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஜெயந்தி சுதாகர் - சந்ததி

JLine

Moderator
Staff member
#சந்ததி

சிறகு முளைத்த சில்வண்டாய்
வனத்தில் சுற்றிய ஆதாம்-ஏவாள் சந்ததி
ஆண்கள் வாட்பயிற்சி ஏறு தழுவ எனில
பெண்கள் அம்மானை பூபந்து ஆடிய அரசினர் சந்ததி
சொப்பு சாமான் வைத்து கூட்டாஞ்சோறு
சமைத்த நம் இன்னொரு அன்னையர் தந்தையர் சந்ததி
ஐஸ்பாய் கல்லா மண்ணா என பல ஆட்டங்களில் திளைத்த நம் சந்ததி
கிரிக்கெட் உயிர் மூச்சாய் ஆடி களைத்த
தங்க கம்பிகளின் சந்ததி
ஆதி முதல் இது வரை பரந்த வெளியில் நம் சகாக்களுடன் நாம் ஆடியதை
பஞ்சு மெத்தையில் ஒரு கையில் பாப்கார்னுடன் கைபேசியில் ஒத்தையாய் இத்தனையும் விளையாடும் சின்னஞ்சிறு சிட்டுகளே(இன்றைய சந்ததி) தொழில்நுட்பம் வளர்வது மானுடத்திற்கு வரமா?????சாபமா????? புரியாத புதிராய் கலக்கத்துடன் நான்!!!!

 

Praveen

Member
காலத்தின் மாற்றம்
வரம் சாபம் இரண்டும்
நம் கைகளில் சிஸ்டர்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top