JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம்

தட்பவெட்பம்

கதையின் பெயர் : தட்பவெட்பம்

கதையின் கதாபாத்திரங்கள் : தேஜஸ்வினி, ஹ்ருதை வாட்சன், வினய், யுவராணி


தட்பம் : குளிர்ச்சியின் தன்மையை குறிக்கும்
வெட்பம் : நெருப்பின் தன்மையை குறிக்கும்

குளிர்ச்சியின் தன்மையும் நெருப்பி தன்மையும் என்றும் நம்மிடம் இருக்கின்ற வரையில் தான் . நம்முடைய ஜீவநாடி ஓடிக்கொண்டிருக்கும் .
சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நாம் எடுக்கும் முடிவுகள். நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், மாற்று ஒருவருடைய தன்மை நிலை தெரிந்தும், தெரியாமலும். அறிந்தும், அறியாமலும், நாம் மேற்கொள்ளும் செயல்களினால் நம் வாழ்க்கை திசைதிருப்பும் .

இங்கு பனியால் நெருப்பின் தன்மை அடங்குமா ?
இல்லை நெருப்பினால் பனியின் தன்மை அடங்குமா ?


வாரம் இரண்டு UD கொடுத்துடுவேன்

அன்புடன்

அமிர்தவல்லி ஸ்ரீனிவாசன்
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top