JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தீபலட்சுமி - ஆழி

JLine

Moderator
Staff member
உன் பேராழிகளில்
வீழ்ந்த போராளி நான்
விரிந்த விழிஆழியில்
வீழ்ந்தவன் எண்ணங்களின்
மிதவையில் கரைசேர
தடுமாறி விழுந்தேன்
இதழால் இன்ப ஆழியில்
இனியும் மீள இதழே
உதவ விண்வெளியில் நான்
இதயபேராழியில் இசைந்தே
வீழந்தேன்
வாழந்துவிடுவேன்
நீர்வாழ்வனவாக
கரைந்து இருக்கும்
உன் மூச்சுகாற்றை
பிரித்து சுவாசித்தபடி

ஆழியும் அவளும்
ஒர்இனம்
செல்வங்களை மறைத்து
நாணக் காற்றில்
ஊடல் அலையில்
உள் அமைதியில்
முத்துக் குளிக்க ஆழி

முதத்தங்களில் குளிக்க நீ
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top