Janani Naveen
Well-known member
வணக்கம் கண்மணீஸ்,
இந்த கதையை ஆரம்பத்தில் இருந்து படித்து ஆதரவு தந்ததுக்கு நன்றி.
இந்த கதைக்கு நான் லிபிலாக்ன்னு தனியா எழுத போறது இல்லை.
எனது வாசகர்களான நீங்க தான் எழுத போறிங்க. ஆமாம் எழுதி என்னோட மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்க. பெயர் வெளியிடாமல் நான் அதை இந்த திரியில் பதிவிடுவேன். அதிக லைக்ஸ் வந்த முதல் மூன்று பேர் வெற்றியாளர்கள்.
அவங்களுக்கு இந்த கதை புத்தகமா வந்ததும் அனுப்பி வைப்பேன்.
யார் வேணா கலந்துக்கலாம்.
புதன் கிழமை கதை முடிஞ்சிடும். அடுத்த புதன் வரை லிங்க் இருக்கும். ஜூலை பத்தாம் தேதி வரை எபிலாக் எழுதி அனுப்ப உங்களுக்கு அவகாசம் இருக்கு.
என் மின்அஞ்சல் முகவரி
januvenkatraman@gmail.com
சும்மா ஒரு ஜாலி முயற்சி.
எல்லாரும் எழுதலாம் வாங்க.