JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

பவானி பாலசுப்ரமணியம் - சந்ததி

JLine

Moderator
Staff member
# சந்ததி

என் தந்தை வைத்த
தென்னை ,வாழை
ஜம்பு, வேம்பு
என் தாய் வைத்த
மா பாலா...கொய்யா,சீதா
இப்போது எங்களின்
வாரிசுகளின் உணவாக..
எனை அடுத்து
எம் சந்ததிகளை
நோக்கி ...!!
என் அன்னை இல்லத்தில் !!

 

Praveen

Member
தாெடரும் சந்ததி அது மகிழ்ச்சியுடன்
நல்லயிருக்கு பவானி சிஸ்டர்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top