JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

லூனா... டீஸர் 1

JLine

Moderator
Staff member
Wow! JB maam, can't wait for the story till 8 May. It's amazing, where o you get such creative ideas for your stories.
Thank you dear. Just 2 more months :)
where o you get such creative ideas for your stories ---> 🥰🥰🥰🥰
 

Nuha

Member
Super Super Super.. Semma semma semma (Chithra style lol) Thanks thahi, ஆனா அது என்ன என் ஹீரோவோட PA's எல்லாம் அப்பாவியா, ஐயகோ.. கதிர் எவ்வளவு பெரிய அப்பாவி, சூர்யா பாவம் சின்ன பையன்.. LOL.. அவங்க எல்லாம் குருவையும் சில நேரங்களில் மிஞ்சும் சிஷ்யர்களாகிற்றே.. அதே மாதிரி சத்யாவையும் கொண்டு வர முயற்சிக்கிறேன், பார்ப்போம் :)
Na 😋one sec chitra Balaji than reply potrukangalooo. .nu two times profile name check panen ...😂
Ama ama அப்பாவி தான் Lol
Yes ma'am u catch my point waiting to see அஸ்வத் சத்யா வின் குரு சிஷ்ய ஆடுகளம் tooo😎😎😍😍
 

mithravaruna

New member
ஹாய் ஜேபி,

லூனா....

கொந்தளிக்கும் சூரியனாய்
படைப்பில் தாராளமான
ஆணவன்...

களங்கமில்லா நிலவுமகள்
கரம்பிடிக்க காத்திருக்க....

விதியின் விளையாட்டில்...
மதி மயக்கும் மான் விழியும்
மன்மதனாம் மன்னவனை
மாலையிட்டு மகிழ்வாளோ...?

வாழ்த்துக்கள் ஜேபி, நன்றி
 

Cutey

New member
Wow awesome teaser waiting for more.... 😍😍😍😍 and want to see three AAA 's once more... Please re-run gurushethram also...... We want you to entertain us more... 🥰🥰
 

Prathiba

New member
Hi Mam... Luna 26 th episode varaikum padichitaen... you removed it yesterday which I didn’t know.... innum one day link activate panreengala.... will read the remaining parts.. plsssss
 

Sindhu Narayanan

New member
Hi Mam... Luna 26 th episode varaikum padichitaen... you removed it yesterday which I didn’t know.... innum one day link activate panreengala.... will read the remaining parts.. plsssss
நானும் 36 எபிசோட் படிச்சிட்டேன்... இன்னும் மூனே மூணுதான் படிக்கணும்.. ஒரு நாள் ஆக்டிவ் ஆனா படிச்சிரலாம்...
 

Sujababu

New member
Hi mam...read Luna till 30 th episode , will you please activate the link for 1 day to complete reading the remaining episodes
 
B

Brindha M P

Guest
Hai mam,
I am new to this site, i read the Luna story, It's very interesting story. but i read 20 episodes only, please activate the link some more days.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top