1. இந்த பகுதி இது வரை நமது தளத்தில் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நாவல்களைப் பற்றிய உங்களது கருத்துக்களை (Review) போடுவதற்கு.. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அந்த நாவல்கள் நமது தளத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்..
2. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனித்தனியாக நான் திரி அமைத்துக் கொடுக்கின்றேன்..
உதாரணத்திற்கு, என்னுடைய நாவலான மலரினும் மெல்லியவளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கூற வேண்டுமென்றால், அதற்கென்று தனியாக, ஜேபியின் மலரினும் மெல்லியவள் ரிவ்யு: என்று ஒரு திரி அமைத்துக் கொடுத்தேன் என்றால், நீங்கள் அதனில் மலரினும் மெல்லியவளைப் பற்றிய கருத்துக்களை மட்டும் தான் வெளியிட வேண்டும்.. உங்கள் கருத்துக்கள் உண்மையாக (genuine) இருக்க வேண்டும்.. அரசியல் செய்பவர்களுக்கும், பிறரின் மனதை புன்படுத்துவதற்காகவே வாழ்பவர்களுக்கும், அபிமான எழுத்தாளர்களை விட்டு மற்ற எழுத்தாளர்கள் அனைவரும் எழுதுவது கதையே அல்ல என்று வீனாக குறை கூறுபவர்களுக்குமான இந்த தளமும் கிடையாது, இந்த பகுதியும் கிடையாது..
3. அது மட்டுமல்ல, இந்த நிபந்தனைகள் எழுத்தாளர்களுக்கும் சேர்த்து தான்.. அனைவரையும் அனைவருமே மதித்து நடக்க வேண்டும் என்பது தான் எனது சிறிய வேண்டுகோள்.. அவ்வாறு எனது கண்ணில் தென்பட்டால், தயவு செய்து இந்த தளத்தின் சட்ட திட்டங்களை மீண்டும் படித்துவிடுங்கள்.. கதைகளை பற்றிய உண்மையான கருத்துக்களை கூறுவதில் நிச்சயம் தவறில்லை, ஆயினும் அதனை கூறும் விதத்தில் தான் அனைத்துமே இருக்கின்றது..
Let's enjoy reading!

Last edited by a moderator: