புகழுக்கு உரியது
என்றாலும் தன்
குடிபெருமைக்கு
இகழ்வானதை
செய்யாத புகழும்
பேராண்மை
கொண்டவன்
ஒளிரும் கொடியவளின்
அன்பு
கண்ணில்கண்டு
இதழில் சுவைத்து
அவளை க் குறித்தும்
கேட்டும் அவள்
சொல்கேட்டும்
பிணியுற்றேன்
அவளையே உண்டு
என்ஐம்புலனும்
உயிர்க்க
உயிரில் அவளை
உணர்ந்தேன்
இனி
அவளும் நானும்
வாழும் இல்
எங்கள் அன்பில்
அறத்தில் நிறைந்து
சுற்றுக்கும்
சுற்றத்துக்கும்
பகிர்தளிக்கும்
பண்பினையும்
அறத்தில் பயனையுடைய
மக்களோடு
மகிழ்வில்
பல