JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Welcome!

JB

Administrator
Staff member
Welcome to the awesome community behind Jline Tamil Novels and Publications. Discuss, share, or participate in our writing world! Please be nice to everyone present and follow the rules! No cursing!

LET US ENJOY READING!


ஜெலைன் நாவல்கள் மற்றும் பப்ளிக்கேஷன்ஸ் என்ற எங்களது உலகிற்குப் பின்னால் இருக்கும் அற்புதமான சமூகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்..எங்கள் எழுத்து உலகில் கலந்துரையாடுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது பங்கு கொள்ளுங்கள்.. தயவுசெய்து அனைவரிடமும் நட்புறவோடு இருங்கள்,எவருடைய மனமும் புன்படும்படியாக மட்டும் நடந்துக்கொள்ள வேண்டாம். படிப்பதை விருப்பத்துடன் (மகிழ்வுடன்) செய்வோம்!
 

JB

Administrator
Staff member
Please Follow the Forum Rules of JLine Tamil Novels & Publications. Thank You. JB

1. These general rules applicable for every thread and post.

No language that says or implies offence to a certain race/gender/skin color.
Be civil.
No duplicate threads.
No explicit content (NSFW).
Respect others’ privacy.
Do not hijack a thread.
Don't ask for or give links to pirated content.
If you have complaints towards an author, don't post on their profile or make a thread about it. Post them in their comments section. There is absolutely no need to make it a public affair.
No spam. This includes a post just to @ someone.
Any threads related to politics/race/religion will be banned because it’ll be too volatile.
No mentions of being suicidal or self-harm; if you need help, please consult a therapist.
Violation of any of the rules will be reported and banned.


ஜெலைன் தமிழ் நாவல்கள் மற்றும் வெளியீடு மன்றத்தின் விதிகளைப் பின்பற்றவும். நன்றி. ஜேபி

எங்களது மன்றத்தின் பொது விதிகள் அனைத்து திரிகளுக்கும் பதிவுகளுக்கும் பொருந்தும்.
குறிப்பிட்ட எந்த ஒரு இனத்தையோ / பாலினத்தையோ புண்படுத்தும் வார்த்தைகளோ அல்லது மொழியோ இங்கு உபயோகப்படுத்தக் கூடாது.
நாகரிகமாக இருங்கள்.
பாலியல் இன்பத்தைத் தூண்டும் வகையில் படங்களோ, கெட்ட வார்த்தைகளோ இங்குப் பயன்படுத்தக் கூடாது.
மற்றவர்களின் தனியுரிமையை மதிக்கவும்.
திருட்டு உள்ளடக்கத்திற்கான இணைப்புகளைக் கேட்கவோ அல்லது கொடுக்கவோ வேண்டாம்.
ஒரு எழுத்தாளரிடம் உங்களுக்குப் புகார்கள் இருந்தால், அவர்களின் சுயவிவரத்தில் பதிவிட வேண்டாம் அல்லது அதைப் பற்றி ஒரு திரியையே உருவாக்க வேண்டாம். அவர்களின் கருத்துகள் பிரிவில் உங்களது புகார்களையும் பரிந்துரைகளையும் பதிவிடலாம். இதை ஒரு பொது விவகாரமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை.
அரசியல் / இனம் / மதம் தொடர்பான பிரச்சனைகளை வெடிக்கச் செய்யும் எந்தப் பதிவுகளும் தடைசெய்யப்படும்.
தற்கொலை அல்லது சுய-தீங்கு விளைவிக்கும் எந்த வித பதிவுகளுக்கும் இங்கு அனுமதியில்லை.. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து ஒரு சிகிச்சையாளரை அணுகவும்.
எந்தவொரு விதிகளையும் மீறுபவர்களைக் குறித்துப் புகார் செய்யப்பட்டு, பிறகு அவர்கள் ஜெலைன் தளத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் [ தடை செய்யப்படுவார்கள்]

*********************************************************************************************************************************************************************

2. Violation of Forum Rules
Any violation of the forum rules will result in warning points (WP) along with a possible deletion of the infringing content. There are no "verbal warnings." Warnings points are points that are given and can compound. Once they reach a certain number, it can result in a ban.
User can't view warning points, but a notification will be given every time the user receives them. Duration of bans varies, depending on warning points accumulated.
Sometimes a ban could be issued without notification (usually for serious offenses), in this case, warning points notification serve as banning notification.

மன்றத்தின் விதி மீறல்:

மன்றத்தின் எத்தகைய விதிகளையும் மீறினால், எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும் மற்றும் விதிமீறிய உள்ளடக்கங்கள் நீக்கப்படும்.
எந்த ஒரு "வார்த்தை எச்சரிக்கைளும்" விடுக்கபடமாட்டாது . எச்சரிக்கை புள்ளிகள் என்பது, விதிமீறிய செயல்பாடுகளால் வரப்பெறுவதாகும், இது மேன்மேலும் கூடும் தன்மை கொண்டது.
இந்தப் புள்ளிகளானது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அடைந்தால், மன்றத்திலிருந்து அந்நபர் தடை செய்யப்படுவார்.

மன்றத்தினைப் பயன்படுத்துபவர்களால் இப்புள்ளிகளைக் காண இயலாது. ஆனால் பயன்பாட்டாளருக்குத் தாங்கள் பெற்ற இப்புள்ளிகளைப் பற்றிய அறிவிப்புகள் வரும். தடை செய்யப்படும் கால அளவானது, சேர்ந்துள்ள எச்சரிக்கை புள்ளிகளைப் பொறுத்தது.

சில சமயங்களில் தடையானது எந்த ஒரு அறிவிப்புமின்றி அமலுக்குக் கொண்டு வரப்படும்( வழக்கமாகத் தீவிர குற்றத்திற்காக), இத்தகைய நிலையில் எச்சரிக்கை புள்ளிகளே தடை அறிவிப்பாகச் செயல்படும்.


*********************************************************************************************************************************************************************

3. Serious offenses:
Using information on this forum to dig out personal information (privacy infringement, also known as "doxing")
Posting suicidal* content, terrorism, and or anything related to criminal activity.
Harassment and/or repeated insulting of other users.
Threatening moderators or other users in a way that tries to intimidate or ends up scaring the receiver.
Any users or members that disagree with the locking/deleting of a thread(s) are welcomed to privately message (PM) the moderator that performed the action.


தீவிர குற்றம்:

இம்மன்றத்தின் தனிப்பட்ட தகவல்களை வெளியே பகிர்தலோ உபயோகிக்கவோ கூடாது (தனியுரிமை மீறல்.....)

தற்கொலை பதிவுகளோ, தீவிரவாத மற்றும் குற்ற நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பதிவுகளோ இடம் பெற கூடாது.

துன்புறுத்தல் அல்லது தொடர்ந்து அடுத்தப் பயனாளரை அவமானப்படுதுதல் கூடாது.

மன்ற மதிப்பீட்டாளரையோ, அல்லது உறுப்பினர்களையோ அச்சுறுத்தும் வகையிலோ அல்லது அடுத்து வரை பயமுறுத்தும் வகையிலோ மிரட்டுதல் கூடாது.


எந்த ஒரு உறுப்பினருக்கோ, பயன்பாட்டாளருக்கோ ஒரு குறிப்பிட்ட திரியினை மறைக்கவோ, அழிக்கவோ என்ற மதிப்பீட்டாளரின் கருத்துக்கு வேறுபாடு உண்டெனில், அந்நபர் அவருக்குத் தனியாக வந்து செய்தி அனுப்பலாம் .

*********************************************************************************************************************************************************************

4. No plagiarism allowed.
The chapters you post must be on the forum, no link to an external website!
Your original compositions must be in one thread.
No erotica or explicit content.
If there are any images not owned by you, please cite the source or provide credit.


எந்த ஒரு கருத்துத் திருட்டுக்கும் இந்த மன்றத்தில் அனுமதி இல்லை.

நீங்க உங்களது படைப்புகளை வேறு எந்த மன்றத்திலும் பதிவு செய்து, பின் அதற்கான இணைப்பை இங்கு பரிமாற்றம் செய்தலாகாது!

உங்களின் உண்மை தொகுப்புகள் ஒரு திரியில் இருக்க வேண்டும்.


எந்த ஒரு உணர்ச்சிகளைத் தூண்டும், வெளிப்படையான பதிவுகளும் இங்கு அனுமதிக்கப்படாது.


*********************************************************************************************************************************************************************

5. Original Creations:

Show us your talents! But should be your own creations.

உங்களுக்குச் சொந்தமில்லாத எந்த ஒரு படத்தினையோ அல்லது படைப்புகளையோ் இங்கு பதிவிடுதல் கடுமையாக மறுக்கப்படுகின்றது.. படைப்புகள் அனைத்துமே உங்களது சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும்.. பிறருடையதை இங்கு பதிவிடுவதை எங்களால் அனுமதிக்க இயலாது.. அத்தகைய படைப்புகளை நீக்குவதற்கு மன்றத்தின் அட்மினிற்கு உரிமை இருக்கின்றது..

******************************************************
 

JB

Administrator
Staff member
ஃப்ரெண்ட்ஸ்,

என்னைப் பொறுத்தவரை இந்த மன்றம் எழுத்தாளர்களுக்கு ஒரு மேடை.. எங்களது மன்றத்தைப் போன்று நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எழுதலாம், எந்த வித கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் இல்லை.. ஆனால் எழுத்தாளர்கள் அவர்களது படைப்புகளை எங்களது ஜெலைன் பப்ளிக்கேஷன்ஸ் மூலம் புத்தகமாக வெளியிட வேண்டுமென்றால், இங்கு மட்டுமே உங்கள் படைப்புகளை பதிவிட வேண்டியது மிகவும் அவசியம்..

புத்தகங்களை எங்களது ஜெலைன் பப்ளிக்கேஷன்ஸ் மூலம் வெளியிடப் போவதில்லை என்றால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உங்களது படைப்புகளை வெளியிடுங்கள்.. அதற்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை.. உங்களது எழுத்து அனைவராலும் அறியப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்..
 

JB

Administrator
Staff member
For those who want to publish their works as book:
1. Publishers should like your story.
2. Publisher has the right of final approval of Author's manuscript.
3. If the Publisher considers it necessary and in the best interests of the Work, the Author must agree to revise the Work on request of the Publisher.
4. Do no post/upload your works/novels in Amazon Kindle before even the book is published. If we come to know that the book is available in the kindle, we will immediately stop publishing your book.
5.New writers story must be within 20 chapters.

தங்களது படைப்புகளை புத்தகமாக வெளியிட விரும்புவோருக்கு:


1. உங்களது கதைகள் பப்ளிகேஷன்ஸ் பொறுப்பாளர்களுக்கு பிடிக்க வேண்டும்.
2. புத்தகத்தை வெளியிடுபவர்களுக்கே எழுத்தாளர்களின் படைப்புகளை அங்கீகரிக்க உரிமை உண்டு..
3. புத்தகத்தை வெளியிடுபவர்களுக்கு தேவைப்பட்டால் படைப்புகளை முழுவதுமாக சரிப்பார்க்க பப்ளிக்கேஷன் நிறுவனத்திற்கு முழு உரிமையை எழுத்தாளர்கள் கொடுக்க வேண்டும்..
4. அமேஜான் கிண்டலில் புத்தகம் வெளிவருவதற்கு முன் போடக்கூடாது, போட்டால் உங்களது புத்தகம் வெளியிடப்படுவது நிறுத்தப்படும்..

5. புதிய எழுத்தாளர்கள் எழுதும் கதைகள் இருபது அத்தியாயங்களுக்குள் இருக்க வேண்டும்..
 

tamilansankar

New member
வணக்கம், நான் தமிழன் சங்கர், புதிதாய் நாவல் ஒன்றை எழுத ஆரம்பித்துள்ளேன்... அதை எப்படி இங்கே பகிர ஆரம்பிப்பது ?
 
B

Buvani

Guest
Sis arumai arumai arumai.luna novel actually i missed u for a long gap.from ur first story i was reading in another site.after guru sethram u said that u need some time for next novel so i was eagerly waiting but I missed this site.now i found it and read luna in a day.wow what a feel.but i have a doubt do u like only dominant heroes.is there any specific reason because harsha,arjun,abimanyu,abishek,now aswath all are equally adomant .Pls put next ud please am waiting pls pls pls sis.
 

saravanasurya

New member
Welcome to the awesome community behind Jline Tamil Novels and Publications. Discuss, share, or participate in our writing world! Please be nice to everyone present and follow the rules! No cursing!

LET US ENJOY READING!


ஜெலைன் நாவல்கள் மற்றும் பப்ளிக்கேஷன்ஸ் என்ற எங்களது உலகிற்குப் பின்னால் இருக்கும் அற்புதமான சமூகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்..எங்கள் எழுத்து உலகில் கலந்துரையாடுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது பங்கு கொள்ளுங்கள்.. தயவுசெய்து அனைவரிடமும் நட்புறவோடு இருங்கள்,எவருடைய மனமும் புன்படும்படியாக மட்டும் நடந்துக்கொள்ள வேண்டாம். படிப்பதை விருப்பத்துடன் (மகிழ்வுடன்) செய்வோம்!
 

JLine

Moderator
Staff member
Sis arumai arumai arumai.luna novel actually i missed u for a long gap.from ur first story i was reading in another site.after guru sethram u said that u need some time for next novel so i was eagerly waiting but I missed this site.now i found it and read luna in a day.wow what a feel.but i have a doubt do u like only dominant heroes.is there any specific reason because harsha,arjun,abimanyu,abishek,now aswath all are equally adomant .Pls put next ud please am waiting pls pls pls sis.
thank you
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top