அமிர்தவல்லி ஸ்ரீனிவாசன்
New member
அத்தியாயம் 17
"ஹே தேஜு உன்ன எங்கெல்லாம் தேடுவது "
"கொன்னுடுவேன் , நீ எங்கடி போய் தொலைந்த, பிளேஸ்டேஷன் ல தான இருந்த "
"அதுவா எனக்கு ரெஸ்ட் ரூம் போக வேண்டும் போல இருந்தது அதான் அங்க போய் விட்டேன் , சரி அதை விடு, வா நம்ப ரெஸ்டாரண்ட் போய் சாப்பிடலாம் ரொம்ப பசிக்குது டி "
"எதற்கு டி ரெஸ்டாரண்ட் போய் சாப்பிடவேண்டும் , இங்க food court இருக்கிறது பார் அங்கு சாப்பிடலாம் வா "
"அங்கு நான் தேடினேன் , ஒன்றும் இல்லையாம் அடுப்பும் சட்டியும் தான் இருக்கிறது "
"என்னிடம் அவளோ காசு இல்ல டி , இப்போது மணி பாத்தாச்சு ,ச்ச… எல்லாம் என் தப்பு தான் , "
"அதைப் பற்றி கவலைப் படாதே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீ வா "
சுனிதா தன்னுடன் அவளை அழைத்துச் சென்றாள். அங்கே ஹரியும் விகாஸ் ம் இருந்தனர். நால்வருக்கும் உணவு மேஜையில் சேவை ஊழியர் அவர்களுக்கு உணவை வைத்து விட்டுச் சென்றார்.
அது ஒரு இத்தாலிய உணவகம் என்பதால் அவ்வகை உணவின் ருசியை அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள் . இடை இடையில் சுனிதா அவளுக்கு ஆரஞ்சு ஜூஸ் என்று சொல்லி ஏதோ ஒரு பானகத்தை அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளும் அதன் வேறுபட்ட சுவையின் வித்தியாசத்தில் எந்த வகையான பானம் என்று கேட்டபோது இது இத்தாலியில் கொடுக்கப்படும் அசல் ஆரஞ்சு ஜூஸ் இப்படி தான் கசப்பாக இருக்கும் என்று ஏதேதோ சொல்லி அவனுக்கு கொடுத்தாள்.
அனைவரும் உணவை உண்டு முத்த பிறகு அவ்விடம் விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தனர் . பானத்தை அருந்தியவனுக்கு சற்று தலைவலி தலைசுற்றல் இருப்பதாகச் சொல்லி தள்ளாடியபடி எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளைக் கைதாங்கலாக விகாஸ் அவளை தாங்கி பிடித்து நடக்க ஆரம்பித்தான் அவன் கை எல்லை மீற தொடங்கியது அதை எதுவும் உணரும் நிலையில் பாவம் பெண்ணவள் இல்லை .
இரவு மணி பன்னிரண்டு தொட்டு இருந்தது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்த விகாஷ் அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் அறைக்குள் நுழைந்தான். ஹரியும் சுனிதாவும் அவனை பின்தொடர்ந்தனர் . அவர்களுடன் வந்திருந்த மாணவர்கள் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்க பெற்றிருந்த அறையிலிருந்ததால். அவர்களின் செயல்கள் எதுவும் மற்றவர்களுக்கு தெரியாமல் போயிற்று.
அவளை தன்னுடன் சேர்த்து இருக்கி அணைத்துக் கொண்டவனின் பார்வை அவள் அணிந்திருந்த ஆடையில் உலவ விட்டான் . அவள் அவனை அணைத்த வாக்கில் அவன் தோளில் சாய்ந்து எதோ உலகத்தில் தான் சகலவித சந்தோஷத்தை அனுபவிப்பதாக நினைத்துக் கொண்டு புன்னகையில் அவன் கழுத்தை அணைத்து வாக்கில் நின்றிருந்தாள்.
அவளின் உடை சற்று விலகி பெண்மையின் பொக்கிஷங்களை இருக்கும் இடத்தை பிறை நிலவு போல் காட்டியது . பார்வையை உலவ விட்டான். அவனின் கைகளும் அவளின் மேனியில் படரவிட்டிருந்தான்.
இவை அனைத்தையும் ஹரி தன்னுடன் வைத்திருந்த கேமரா வில் படம் எடுக்கத் தொடங்கினான்.
அவளையே பார்த்திருந்த விகாஷ் விகாரமாகச் சிரித்து அவளின் செவ்விதழ்களை தன் விரல்களால் வருடியபடி
"இந்த வாய் தான என்ன வேண்டாம் வேண்டாம் சொல்லியது , இதே வாய் என்கிட்ட கெஞ்ச வைப்பேன் டி, டேய் ஹரி இவளை இப்படியே அனுபவிக்கக் கூடாது டா. சுனிதா நீ நான் சொல்வதுபோல் இவளிடம் நடந்துகொள். "
என்று ஆளுக்கு ஒரு ஆணையை விட்டுவிட்டு அவனும் ஹரியும் அவர்களின் அறைக்குச் சென்று விட்டனர் .
சுனிதா தங்களின் அரை கதவை தாழிட்டாள். தன்னுடைய கைபேசியை எடுத்து விகாஸுக்கு வீடியோ அழைப்பு விடுத்தாள். தன் பேசியைப் படுக்கைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த மேசையின் மீது நிற்க வைத்தாள். தேஜு வின் அருகில் சென்று அவளை எழுப்பும் முயற்சியில் இருந்தாள். அரை மயக்கத்தில் இருந்த தேஜு உளற ஆரம்பித்தாள்.
அவளை ஏதேதோ சொல்லி ஒருவழியாக அவளைக் குளியல் அறைக்குள் தள்ளினாள். பின் தன் கைபேசியை எடுத்தவள் "டேய் இதெல்லாம் சரி வராது டா , இந்த வாய்ப்பு விட்டால் உங்களுக்கு வேறு எப்போது வரும் என்று தெரியாது, எதற்கு இப்படி ?"
"அவளின் மயக்கத்தில் எது செய்தாலும் அவளுக்குத் தெரியப் போவதில்லை டி, மயக்கத்தில் இருப்பவளை அனுபவித்தால் சுவாரசியம் இல்லை, தெளியவைத்து தான் அடைய வேண்டும் அதில்தான் ஒரு கிக், என்னை வேண்டாம் சொல்லிடா? நான் அவளை விட்டு விடுவேன் என்று நினைத்தாள் ? எப்படியும் அவளை அடைவேன். ஒரு முறை அல்ல பலமுறை அடைவதற்குக் காத்திருக்கிறேன். உனக்கு அது புரியாது விடு "
"சரி இப்போது நான் என்ன செய்யட்டும் அதைச் சொல் "
அவன் சொல்வதைக் கேட்டவள் தேஜு குளியல் அறையை விட்டு வெளியே வந்ததும் அவளை மேலும் கீழும் பார்த்தாள். தேஜு குளித்து முடித்து ஒரு பெரிய துவாலை கொண்டு தன்னைச் சுற்றி முறைத்துக் கொண்டிருந்தாள் தலை முடியை அள்ளி கொண்டை போட்டிருந்தாள். அவளின் வெற்று தோள்பட்டை சந்தன நிறத்தில் ஜொலித்தது . தேஜு விற்கு இன்னும் மயக்கம் தெளிய வில்லை தள்ளாடிக் கொண்டே அறைக்குள் வந்தாள் ' தொப் ' என்று படுக்கையில் விழுந்தாள். அரை மயக்கத்தில் இருந்தவள் தனக்கு என்ன நடக்கிறது என்று உணரவில்லை. மது கொடுத்த மயக்கத்திலும் இரவின் தாயகத்திலும் அவன் தெரியாது உறங்கி போனாள்.
சுனிதா அவளின் வீடியோ அழைப்பிலிருந்து விகாஷிற்கு தேஜி வின் ஆடையை களைத்து அவளின் அங்கங்கள் படம் பிடித்துக் காட்டி கொண்டிருந்தாள்.
பெண்ணே பெண்ணிற்குக் களங்கம் உருவாக்க துணிந்து இருந்தாள் சுனிதா.
கூடா நட்பு கேடு விளைவிக்கும் .
தொடரும்