JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கலை சூர்யா - தருணங்கள்

JLine

Moderator
Staff member
தாயின் மடியில் சரணடைந்ததும்

தந்தையின் பாதுகாவலில் பயமின்றி வளர்ந்ததும்

புத்தகத்தில் முகம் அழுந்திக் கிடந்ததும்
தோழமையோடு கைகோர்த்து நடந்ததும்
பட்டாம்பூச்சியாக கவலையின்றி திரிந்ததும்
இனி என்றும் வாராது அந்த தருணங்கள்.....
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top