# ஆழி
என் விடியலின் நாயகன்
என் தேனீர் கோப்பையோடு
என் சாளரம் வழியே தினமும்
நான் சந்திக்கும் ...
ரகசிய காதலன்..
எனை கண்டவுடன்
அவன் எழுப்பும் அலையொலி
என் கண்ணம் தழுவி
செல்லும் சாரலாக வந்துபோக
என்ன என்பதாய் நான் பார்க்க
என் அலை நாயகனோ
என் காதலியே உன் முகம் பார்த்து
நான் இட்ட முத்த தூறலடி என்கிறான்..!!
என் விடியலின் நாயகன்
என் தேனீர் கோப்பையோடு
என் சாளரம் வழியே தினமும்
நான் சந்திக்கும் ...
ரகசிய காதலன்..
எனை கண்டவுடன்
அவன் எழுப்பும் அலையொலி
என் கண்ணம் தழுவி
செல்லும் சாரலாக வந்துபோக
என்ன என்பதாய் நான் பார்க்க
என் அலை நாயகனோ
என் காதலியே உன் முகம் பார்த்து
நான் இட்ட முத்த தூறலடி என்கிறான்..!!