வாழ்த்துக்கள்....?டியர் பிரண்ட்ஸ் ?
நான் பிரியதர்ஷினி.S... என்னை யாரென்று சிலர் அறிந்திருந்தாலும் இந்த தளத்திற்கு நான் புதிது.. இங்கு என் நான்காவது கதையினை முதல் கதையாக தொடங்கவிருக்கிறேன். கருத்துகளின் மூலம் தங்களது ஆதரவினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த வாரத்தில் கதையை பற்றியும் கதை மாந்தர்களை பற்றியும் சிறு முன்னோட்டதுடன் வருகின்றேன்.
கேட்டதும் வாழ்த்துக்களுடன் திரி அமைத்து கொடுத்த JB மேமிற்கு நன்றிகள் பல.
அனைத்தும் புன்னகையுடன் கடக்கட்டும்?
Love you too kaa ???????Hi kuttyma...congrats da???...keep moving ....love u da????
Thanks chithu kaa ????Hi.. All the best for your story pa..