JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கலை சூர்யா - ஆழி

JLine

Moderator
Staff member
#ஆழி

பௌர்ணமியின் ஒளியில் வெள்ளியாக

கதிரவனின் வீச்சில் தங்கமாக

லட்சம் உயிரினங்களின் வாழ்வாதாரமாக
சிறார் முதல் பெரியோர் வரை மகிழ்விக்கும் நீர்நிலையாக
கரையை அலை என்ற கைகளால் அணைக்கும்
ஆழி(கடல்)
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top