தோழிகளே முதல் நீ ...முடிவும் நீ என்று ஒரு டீஸர் முகப்புத்தகத்தில் வெளியிட்டு இருந்தேன் ....ஆனால் இதே தலைப்பில் சில கதைகள் உள்ளதால் என் அடுத்த கதையின் தலைப்பை அலர் நீ ....அகிலம் நீ ..... என்று வைத்துள்ளேன் நாளை இந்த கதையின் டீசருடன் உங்களை வந்து சந்திக்கிறேன் ....